ஒடிசாவில் 10 மற்றும் 12ம் வகுப்புகள் ஜூலை 26ம் தேதி முதல் திறக்கப்படும்: ஒடிசா அரசு அறிவிப்பு

புபனேஸ்வர்: ஒடிசாவில் 10 மற்றும் 12ம் வகுப்புகள் ஜூலை 26ம் தேதி முதல் திறக்கப்படும் என்று ஒடிசா அரசு அறிவித்துள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். மேலும், விருப்பமில்லாதவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.