சாமானியர்களுக்காக கூடுதல் பேருந்துகளை முதல்வர் இயக்குகிறார்: அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேட்டி

சென்னை: அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையை கடனில் விட்டுச்சென்றலும், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என சாமானியர்களுக்காக கூடுதல் பேருந்துகளை முதல்வர் இயக்குகிறார் என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார். தற்போது, சென்னையில் 6 புதிய வழித்தடங்களில் பேருந்து சேவையை தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.