பேரூராட்சிகளில் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.7.07 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு

சென்னை: பேரூராட்சிகளில் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.7.07 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கிருமி நாசினிகள், சுகாதார பொருட்கள் கொள்முதல் செய்வதற்காக ரூ.7.07 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.