3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் சென்னை வந்தடைந்தன

சென்னை: புனேவில் இருந்து 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் சென்னை வந்தடைந்தன. இதனையடுத்து, 3 லட்சம் தடுப்பூசி டோஸ்களை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.