காசேதான் கடவுளடா, வேதாளம், காஞ்சனா-3 : ஞாயிறு திரைப்படங்கள்

காசேதான் கடவுளடா, வேதாளம், காஞ்சனா-3 : ஞாயிறு திரைப்படங்கள்

18 ஜூலை, 2021 – 09:44 IST

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(ஜூலை 18) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…
சன் டிவிகாலை 09:00 – ப்ரண்ட்ஸ்மதியம் 03:00 – கொடிமாலை 06:30 – காஞ்சனா-3
கே டிவிகாலை 07:00 – ரோஜாக்கூட்டம்;காலை 10:00 – அம்புலிமதியம் 01:00 – தீனாமாலை 04:00 – கேடிஇரவு 07:00 – எல்லாம் அவன் செயல்
விஜய் டிவிகாலை 09:30 – சங்கத்தலைவன்கலைஞர் டிவிமதியம் 02:00 – வில்லுமாலை 06:30 – நட்புக்காகஇரவு 10:00 – நியூட்டனின் 3ஆம் விதி
ஜெயா டிவிகாலை 09:00 – சிவகாசிமதியம் 01:30 – வேதாளம்மாலை 06.00 – ஐஇரவு 10:00 – தர்மம் தலைகாக்கும்
கலர்ஸ் டிவிகாலை 06:00 – கே ஜி எப் – 1காலை 09:30 – எல்லாமே என் ராசாதான்மதியம் 01:00 – சூப்பர் டூப்பர் மாலை 03:30 – நட்புன்னா என்னணு தெரியுமா
ராஜ் டிவிகாலை 09:00 – அஞ்சலமதியம் 01:30 – வலியவன்இரவு 09:00 – கோயில் காளை
பாலிமர் டிவிமதியம் 01:05 – சாத்தான் சொல்லைத் தட்டாதேமாலை 04:00 – ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணிஇரவு 07:30 – நான்தான் ராஜா
வசந்த் டிவிகாலை 09:30 – டார்லிங் டார்லிங் டார்லிங்மதியம் 01:30 – காதல் கசக்குதய்யாஇரவு 07:30 – அதாகப்பட்டது மகாஜனங்களே
விஜய் சூப்பர் டிவிகாலை 09:00 – சரவணன் இருக்க பயமேன்மதியம் 12:00 – ஓ பேபிமாலை 03:00 – குள்ளநரி கூட்டம்மாலை 05:30 – அடங்க மறுஇரவு 08:00 – குரு-2இரவு 10:30 – வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
சன்லைப் டிவிகாலை 11:00 – காசேதான் கடவுளடாமாலை 03:00 – கணவன்
ஜீ தமிழ் டிவி காலை 08:00 – சீறுமதியம் 01:30 – ஆனந்தோ பிரம்மாமாலை 04:00 – மிருகா
மெகா டிவிமதியம் 12:00 – அன்புள்ள ரஜினிகாந்த்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.