கோவை செல்வபுரம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக 2 பேர் கைது

கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் வாசுகி என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது வளர்ப்பு நாயை தாக்கிய புவியரசு, அப்சல் ஆகியோரை வாசுகி திட்டியதால் பெட்ரோல் குண்டு வீசியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.