சென்னை விமான நிலையத்தில் ரூ.58.5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல்

சென்னை: ஸ்பெயின் நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.58.5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள்,கஞ்சா ஆகியவை சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.