திசையன்விளை அருகே கார் கவிழ்ந்ததில் 3 பேர் பலி

நெல்லை:
திசையன்விளை அருகே  மன்னார்புரத்தில் கார் கவிழ்ந்ததில் 3 பேர்  பலியானர். விபத்தில் இளைஞர் பொன்சேகர் என்பவர் சம்பவ இடத்தில் பலியான நிலையில் ரெனிஸ், ரஜினிராஜா மருத்துவமனையில் பலியாகினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.