மும்பையில் மழை காரணமாக பேரழிவு; 23 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்

பலத்த மழை காரணமாக மும்பையில் பேரழிவு ஏற்பட்டுள்ளது.  சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. வீடுகள் மற்றும் கடைகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. உள்ளூர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.