மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,256 கன அடியில் இருந்து 4,181 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,256 கன அடியில் இருந்து 4,181 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.87 அடியாகவும், நீர் இருப்பு 34.32 டிஎம்சியாகவும் உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.