சூப்பர்ஸ்டாருடன் ராகவா லாரன்ஸ் இணையும் சந்திரமுகி 2…. அடுத்த அப்டேட் தயார்!

|

சென்னை
:
நடிகர்
ராகவா
லாரன்ஸ்
நடிப்பில்
உருவாகவுள்ளது
சந்திரமுகி
2
படம்.

டைரக்டர்
வாசு
இயக்க்ததில்
உருவாகவுள்ள
இந்த
படத்தின்
சூட்டிங்
எப்போது
துவங்கவுள்ளது
என்பது
குறித்து
தற்போது
அப்டேட்
வெளியாகியுள்ளது.

இந்த
படத்தில்
ராகவா
லாரன்ஸ்
முக்கியமான
கேரக்டரில்
நடிக்கவுள்ள
நிலையில்
சூப்பர்ஸ்டாரும்
சிறப்பு
தோற்றத்தில்
நடிக்கவுள்ளதாக
கூறப்பட்டுள்ளது.

2005ல்
வெளியீடு

கடந்த
2005ல்
சூப்பர்ஸ்டார்
ரஜினிகாந்த்,
பிரபு,
நயன்தாரா,
ஜோதிகா
உள்ளிட்டவர்களின்
நடிப்பில்
வெளியான
படம்
சந்திரமுகி.
வித்யாசாகர்
இசையில்
படத்தின்
அனைத்து
பாடல்களும்
ஹிட்டானது.
படமும்
ப்ளாக்பஸ்டர்
படமாக
ஆனது.
சூப்பர்ஸ்டாரின்
சினிமா
கேரியரில்
இந்த
படம்
முக்கிய
படமாக
அமைந்தது.

ராகவா லாரன்ஸ் நாயகன்

ராகவா
லாரன்ஸ்
நாயகன்

இந்நிலையில்
இந்த
படத்தின்
அடுத்த
பாகத்தை
எடுக்கும்
முயற்சிகள்
தற்போது
மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.
நடிகர்
ராகவா
லாரன்ஸ்
முக்கியமான
கேரக்டரில்
நடிக்கவுள்ள
இந்த
படத்தில்
சூப்பர்ஸ்டாரும்
கேமியோ
ரோலில்
நடிக்கவுள்ளதாக
கூறப்பட்டுள்ளது.
சந்திரமுகியை
எடுத்த
பி
வாசுவே
இந்த
படத்தையும்
இயக்கவுள்ளார்.

அடுத்த ஆண்டில் சூட்டிங்

அடுத்த
ஆண்டில்
சூட்டிங்

இதுகுறித்த
அதிகாரப்பூர்வ
அறிவிப்பு
சில
மாதங்களுக்கு
முன்பே
வெளியானது.
தற்போது
இந்த
படம்
குறித்த
அடுத்த
அப்டேட்
வெளியாகியுள்ளது.
இந்த
படத்தை
சன்
பிக்சர்ஸ்
தயாரிக்க
உள்ளதாக
கூறப்பட்டுள்ளது.
மேலும்
அடுத்த
ஆண்டில்
இந்த
படத்தின்
சூட்டிங்
துவங்கவுள்ளதாகவும்
கூறப்பட்டுள்ளது.

வேட்டையனின் முழு வடிவம்

வேட்டையனின்
முழு
வடிவம்

சந்திரமுகி
படத்தின்
ரஜினியின்
வேட்டையன்
கேரக்டர்
மிகவும்
சிறப்பான
விமர்சனங்களை
பெற்றது.
படத்தின்
கதையோட்டத்தில்
முக்கியமான
பங்கு
இந்த
கேரக்டருக்கு
இருந்தது.
இந்நிலையில்
இந்த
கேரக்டரின்
முழு
வடிவமாக
தற்போது
சந்திரமுகி
2
படத்தில்
எடுக்கப்பட
உள்ளதாக
கூறப்பட்டுள்ளது.

ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி

ரசிகர்களுக்கு
உற்சாகமான
செய்தி

படத்தில்
இந்த
கேரக்டரில்
ராகவா
லாரன்ஸ்
நடிக்கவுள்ளாரா
என்பது
குறித்து
விரைவில்
அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்படும்
என்று
எதிர்பார்க்கலாம்.
சூப்பர்ஸ்டாரின்
அபிமானியான
ராகவா
லாரன்ஸ்
அவருடன்
இணைந்து
நடிப்பது
இருதரப்பு
ரசிகர்களுக்கும்
உற்சாகமான
செய்தியாக
அமையும்

English summary
Chandramuki 2 movie shooting will be starting next year

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.