சேலை முழுக்க இமோஜியோடு வந்த ரக்சிதா .. வெறிக்க வெறிக்க பார்க்கும் ரசிகர்கள்!

|

சென்னை
:
இமோஜி
டே
கொண்டாடுகிறோம்
என
இமோஜி
புடவை
கட்டிக்கொண்டு
பார்ப்பவர்களை
வாயை
பிளக்க
வைத்திருக்கிறார்
நம்ம
மீனாட்சி..
அதாங்க
ரக்சிதா.

புடவையில்
எதையெல்லாமோ
படம்
போட்டு
காட்டியவர்கள்
லேட்டஸ்டாக
இமேஜையும்
இறக்கி
விட்டார்களே
என
ரசிகர்கள்
ஜாலியாக
புலம்பிக்
கொள்கின்றனர்.

ஆனாலும்
பார்க்கும்
பார்வையில்
கிக்
ஏத்தி
மீண்டும்
மீண்டும்
பார்க்கத்
தோன்றுகிறது
ரக்சிதாவின்
அந்த
இமோஜி
புடவை.

மீனாட்சி

விஜய்
டிவியில்
ஒளிபரப்பான
சரவணன்
மீனாட்சி
சீரியலில்
மூலமாக
மீனாட்சி
ஆக
வலம்
வந்து
இப்ப
வரைக்கும்
ரசிகர்களின்
மனதில்
சிம்ம
சொப்பனம்
இட்டு
அமர்ந்திருக்கும்
ரக்சிதா
தற்போது
கால்
மேல்
கால்
போட்டு
கலக்கலாக
புடவையில்
வேற
மாதிரி
தரிசனத்தை
கொடுத்திருக்கிறார்
.இதுவரை
இல்லாத
மாதிரி
பார்த்ததும்
கண்
எடுக்க
மறந்து
ரசிகர்கள்
அப்படியே
பார்த்து
வருகிறார்களாம்.

புடவை போட்டோ

புடவை
போட்டோ

தற்போது
நாம்
இருவர்
நமக்கு
இருவர்
சீசன்
2வில்
மகாவாக
நடித்துக்கொண்டிருக்கும்
ரக்சிதா
லேட்டஸ்டாக
ஒரு
போட்டோ
ஷூட்டை
எடுத்திருக்கிறார்
.அதில்
புடவையில்
தான்
எடுத்திருக்கிறார்
என்று
அசால்டாக
யாரும்
கடந்துவிட
முடியாத
படி
புடவை
கட்டி
வந்த
வண்ண
மயிலாக
மேக்கப்பில்
ஜொலித்து
கொண்டிருக்கிறார்
.அதுவும்
அவர்
கட்டியிருக்கும்
புடவையில்
தான்
தற்போது
செம
ட்விஸ்ட்
இருக்கிறது.

இமோஜி டே

இமோஜி
டே

இவருக்கு
சீரியலை
தாண்டியும்
சமூக
வலைத்தளத்தில்
பெரும்
ரசிகர்கள்
இருக்கின்றனர்.
அதனால்
இவர்
இன்ஸ்டாகிராம்,
டுவிட்டர்,
பேஸ்புக்கில்
அடிக்கடி
போட்டோ
ஷூட்
எடுத்து
போட்டோக்களை
போஸ்ட்
போட்டு
வருகிறார்.
இவருடைய
போட்டோஸ்கள்
எப்போதுமே
வைரலாகி
வரும்
நிலையில்
தற்போது
இமோஜி
டே
கொண்டாடி
இருக்கிறார்
.அதனை
பார்த்ததும்
ரசிகர்கள்
தொடர்ந்து
கமெண்ட்
போட்டு
வருகின்றனர்.

இமோஜிகளுடன் கொண்டாட்டம்

இமோஜிகளுடன்
கொண்டாட்டம்

இணையதளத்தில்
ட்ரெண்டிங்
காக
வலம்
வந்த
இமோஜி
டேயை
பல
நடிகைகளும்
கொண்டாடி
வருகின்றனர்
.
இமேஜை
வைத்த
டீ
ஷர்ட்டில்
பலர்
வலம்
வந்து
கொண்டிருக்கும்
போது
இவர்
அனைவரையும்
விட
மிகவும்
வித்தியாசமாக
புடவையில்
கொண்டாடி
இருக்கிறார்.
இதைப்
பார்த்ததும்
நெட்டிசன்கள்
வகைவகையாக
கலாய்த்து
வருகின்றனர்
.

பேப்பர் புடவை

பேப்பர்
புடவை

கொஞ்ச
நாளைக்கு
முன்னாடி
வரைக்கும்
நியூஸ்பேப்பர்
லெட்டரில்
புடவையை
கட்டிக்கொண்டு
பலர்
வலம்
வந்தனர்.
தற்போது
இமோஜி
யில்
இறங்கி
விட்டீர்களா
என
கேட்டு
வருகின்றனர்.
ஆனாலும்
இவர்
புடவையில்
பளபளவென
இருப்பதை
பார்த்ததும்
யாராலயும்
இலேசில்
இந்த
போஸ்ட்டை
தள்ளிவிட்டு
போக
முடியவில்லையாம்.
அதனால்
மீண்டும
மீண்டும்
பார்த்து
வருகிறார்களாம்.

நமக்கு இருவர்

நமக்கு
இருவர்

தற்போது
இவர்
நடித்து
வரும்
நாம்
இருவர்
நமக்கு
இருவர்
சீரியல்
விறுவிறுப்பாக
சென்று
கொண்டிருக்கும்
நேரத்தில்
இவர்
அந்த
சீரியலில்
கர்ப்பமாக
இருப்பதாக
நடித்துக்கொண்டிருக்கிறார்
.இந்தநிலையில்
இவர்
போட்டிருக்கும்
புது
ஆடையை
பார்த்து
கர்ப்பமாக
இருக்கும்
நேரத்தில்
இப்படி
புது
டிரஸ்
எல்லாம்
போடக்கூடாது
என்று
சிலர்
கமெண்ட்
போட்டிருக்கின்றனர்.

English summary
Rakshitha Mahalakshmi has celebrated Emoji day in style saree.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.