தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பாயின்ட் ஆப் சேல் கருவி வேலை செய்யாததால் மக்கள் காத்திருப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பாயின்ட் ஆப் சேல் கருவி வேலை செய்யாததால் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சர்வர் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக கருவி முடங்கியதால் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.