பிறந்தமேனியாக போட்டோ வெளியிட்ட அம்மன் சீரியல் நடிகை

ஹைலைட்ஸ்:

ஆடையில்லா புகைப்படங்களை வெளியிட்ட சுபா ரக்ஷா
கன்னட படங்களில் இருந்து சீரியலுக்கு வந்தவர் சுபா
அம்மன் சீரியலில் நடித்து வருகிறார் சுபா

கன்னட படங்கள் மூலம் தன் கெரியரை துவங்கியவர்
சுபா ரக்ஷா
. அவர் நடிப்பில் வெளியான ஆப்பிள் கேக் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

நடித்தால் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று அடம் பிடிக்காதவர் சுபா. தற்போது கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அம்மன் தொடரில் நடித்து வருகிறார்.

சுபா இன்ஸ்டாகிராமில் ரொம்பவே ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது கவர்ச்சி
போட்டோஷூட்
நடித்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில நேரங்களில் சேலையிலும் வருவார்.

இந்நிலையில் அவர் கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்றது சீரியல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

View this post on Instagram

A post shared by Shubha Raksha (@shubharaksha_official)

ஒரிஜினலாக இருங்கள், தைரியமாக இருக்க பயப்படக் கூடாது என்று கூறி தான் ஆடை அணியாமல் வெறும் தொப்பியை வைத்து மானத்தை மறைத்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் சுபா ரக்ஷா.

அதை பார்த்த ரசிகர்களோ, இன்டர்நெட் தீயாக இருக்கிறது. செம ஹாட்டாக இருக்கிறீர்கள். இந்த போட்டோஷூட்டின் மேக்கிங் வீடியோ கிடைக்குமா என்று கேட்டுள்ளனர்.

அம்மன் சீரியல்
மூலம் அவரை அறிந்தவர்கள் கூறியிருப்பதாவது,

என்னம்மா இப்படி பிறந்தமேனியாக போஸ் கொடுக்கலாமா? இதற்கு எதற்கு தைரியம் தேவை?. இனியும் இப்படி நிர்வாண புகைப்படங்களை வெளியிடாதீர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினை பகைத்துக் கொண்ட பிக் பாஸ் பிரபலம்

முன்னதாக புகைப்படக் கலைஞர் டப்பு ரத்னானிக்காக சன்னி லியோன் ஆடையில்லாமல் வெறும் தொப்பியுடன் போஸ் கொடுத்திருந்தார். அதை தான் சுபா ரக்ஷா காப்பியடித்திருக்கிறார் என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.