மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் இருப்பதற்கே ஊரடங்கு தளர்வுகள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை:

மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் இருப்பதற்கே ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா
மூன்றாம் அலைக்கும் வழி வகுக்காமல் பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.