'காதலுக்கு கண்ணில்லை' – காதலியுடன் ஃபோன் பேசியபடி நடந்து கிணற்றில் விழுந்த இளைஞர்!

திருவாரூரில் இரவு நேரத்தில் காதலியுடன் பேச தனியாக சென்ற இளைஞர் மறுநாள் காலையில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. திருவாரூரைச் சேர்ந்த ஆஷிக், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் தங்கி பணிபுரிந்து வந்தார். இவர் இரவில் தான் பணிபுரியும் நூற்பாலையின் அருகேயிருக்கும் கிணற்று பகுதியில் இருந்து காதலியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இருளில் நடந்தபடி போனில் பேசியபோது சுற்றுச்சுவர் இல்லாத தரைகிணற்றில் விழுந்துள்ளார். அவர் காப்பாற்றக்கோரி சத்தம் போட்டும் யாருக்கும் அது கேட்கவில்லை. சுமார் 10 மணி … Read more 'காதலுக்கு கண்ணில்லை' – காதலியுடன் ஃபோன் பேசியபடி நடந்து கிணற்றில் விழுந்த இளைஞர்!

விமான நிறுவனங்கள் 80% பயண சேவைகளை வழங்கலாம் – மத்திய அரசு அனுமதி

நாடெங்கும் விமான நிறுவனங்கள் தங்கள் வழக்கமான பயண சேவையில் 80% வரை இயக்க மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதித்துள்ளது.   கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன் விமான நிறுவனங்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட சேவைகளின் எண்ணிக்கையில் 72.5% வரை மட்டுமே இயக்க வேண்டும் என விமானப் போக்குவரத்து அமைச்சகம் கூறியிருந்தது.   இதையும் படியுங்கள்: பஞ்சாப்: புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை சோனியா காந்திக்கு … Read more விமான நிறுவனங்கள் 80% பயண சேவைகளை வழங்கலாம் – மத்திய அரசு அனுமதி

தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்திற்கு நடனம் அமைக்கும் ஜானி மாஸ்டர்

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடன இயக்குநராக பணியாற்றும் ஜானி மாஸ்டர் தனுஷுடன் இருக்கும் புதிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். கார்த்திக் நரேனின் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து வருகிறார். தனுஷுடன் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த நிலையில் முன்னணி நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் … Read more தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்திற்கு நடனம் அமைக்கும் ஜானி மாஸ்டர்

அமரீந்தர்சிங்கை வீழ்த்தி சிக்சர் அடித்த சித்து இன்று டக் அவுட்! முதல்வராகிறார் சுக்ஜிந்தர் ரந்தாவா!

அமரீந்தர்சிங்கை வீழ்த்தி சிக்சர் அடித்த சித்து இன்று டக் அவுட்! முதல்வராகிறார் சுக்ஜிந்தர் ரந்தாவா! India oi-Mathivanan Maran By Mathivanan Maran Published: Sunday, September 19, 2021, 16:15 [IST] சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக அமைச்சர் சுக்ஜிந்தர் ரந்தாவா தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால் நவ்ஜோத்சிங் சித்துவை முதல்வராக நியமிக்க காங்கிரஸ் மேலிடம் தயங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் மாநில முதல்வராக … Read more அமரீந்தர்சிங்கை வீழ்த்தி சிக்சர் அடித்த சித்து இன்று டக் அவுட்! முதல்வராகிறார் சுக்ஜிந்தர் ரந்தாவா!

செப்டம்பர் 20ல் திரிஷ்யம்-2 தெலுங்கு ரீமேக்கின் பர்ஸ்ட்லுக்-மோஷன் போஸ்டர்!

மலையாளத்தில் மோகன்லால்-மீனாவை வைத்து இயககிய திரிஷ்யம்-2 படத்தை தெலுங்கில் வெங்கடேஷ்-மீனா கூட்டணியில் இயக்கியிருக்கிறார் ஜீத்துஜோசப். இப்படத்தின் அனைத்துக்கட்ட பணிகள் முடிந்த நேரத்தில் கொரோனா இரண்டாவது அலை வந்து தியேட்டர்கள் மூடப்பட்டதால் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில் தற்போது ஆந்திராவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டு விட்டதால் திரிஷ்யம்-2 தெலுங்கு ரீமேக்கை வெளியிடும் வேலைகளை தொடங்கி விட்டார்கள். அதன் முதல்கட்டமாக செப்டம்பர் 20-ந் தேதி அன்று காலை 10 மணிக்கு அப்படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிடுவதாக படத்தை … Read more செப்டம்பர் 20ல் திரிஷ்யம்-2 தெலுங்கு ரீமேக்கின் பர்ஸ்ட்லுக்-மோஷன் போஸ்டர்!

மூன்று நாள் விண்வெளிப் பயணம்; வீரர்கள் மகிழ்ச்சி| Dinamalar

நியூயார்க்: அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்வெளி குறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. எதிர்காலத்தில் பணம் படைத்தவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது போல விண்வெளிக்கு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்த திட்டமிட்டு வருகிறார் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான ஸ்பேஸ் காப்ஸ்யூல் நான்கு விண்வெளி வீரர்களை சுமந்து கொண்டு, கடந்த மூன்று நாட்களாக உலகை சுற்றி வந்தது. அதிவேகமாக பயணிக்கும் இந்த விண்வெளி காப்ஸ்யூல் ஒரு … Read more மூன்று நாள் விண்வெளிப் பயணம்; வீரர்கள் மகிழ்ச்சி| Dinamalar

எந்திரன் ஐஸ்வர்யா ராயான அனிதா சம்பத்.. பிக் பாஸ் ஜோடிகள் கிராண்ட் ஃபினாலேவில் அட்டகாசமான நடனம்!

By Mari S | Published: Sunday, September 19, 2021, 16:37 [IST] சென்னை: பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி கிராண்ட் ஃபினாலேவை நெருங்கி விட்டது. கிராண்ட் ஃபினாலேவுக்காக எந்திரன் பட பாடலான ‘இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது’ பாடலுக்கு ஷாரிக் மற்றும் அனிதா சம்பத் இணைந்து அசத்தலாக நடனமாடும் பிக் பாஸ் ஜோடிகள் புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன. பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அனிதா சம்பத்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் … Read more எந்திரன் ஐஸ்வர்யா ராயான அனிதா சம்பத்.. பிக் பாஸ் ஜோடிகள் கிராண்ட் ஃபினாலேவில் அட்டகாசமான நடனம்!

பஞ்சாப் முதல் மந்திரியாக சுக்ஜிந்தர் ரந்த்வா தேர்வு செய்யப்பட வாய்ப்பு?

அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங்குக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெற்றிருந்து, பின்னர் பதவி விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வந்தது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமீபத்தில் நவ்ஜோத்சிங் சித்துவை மாநில காங்கிரஸ் தலைவராக கட்சி மேலிடம் நியமித்தது. இது அமரிந்தர் சிங்குக்கு வேப்பங்காயாக கசந்தது. இதனால் அவருக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையேயான மோதல் தொடர்கதையானது. இந்த … Read more பஞ்சாப் முதல் மந்திரியாக சுக்ஜிந்தர் ரந்த்வா தேர்வு செய்யப்பட வாய்ப்பு?

ஐபிஎல் கோப்பையை வெல்லப் போகும் அணி எது? சேவாக் கணிப்பு

புதுடெல்லி, 2021 ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் நடைபெற உள்ளது. முதல் ஆடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன. இந்தநிலையில் ஐபிஎல் இரண்டாவது போட்டிகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர ஷேவாக் கூறியதாவது: இரண்டாம் பாதி துபாய் மற்றும் அபுதாபிக்கு மாற்றப்பட்டதால் டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு வாய்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.  ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்சுக்கு … Read more ஐபிஎல் கோப்பையை வெல்லப் போகும் அணி எது? சேவாக் கணிப்பு