அமெரிக்கா மீது அல் குவைதா பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் ; பென்டகன் கட்டிடத்தின் மீது காட்சிபடுத…

அமெரிக்கா மீது அல் குவைதா பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலின் 20 ஆம் நினைவு தினத்தை முன்னிட்டு ராணுவத் தலைமையகமான பெண்டகனில் தேசிய கொடி காட்சிபடுத்தப்பட்டது.

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நிகழ்த்தப்பட்டத் தாக்குதலின் ஒரு பகுதியாக பெண்டகன் கட்டிடத்தின் மேற்கு பகுதியில் பயங்கரவாத்கள் விமானத்தை மோதி வெடிக்கச் செய்தனர்.

இதில் 184 பேர் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக விமானம் மோதிய இடத்தில் தேசிய கொடி காட்சிப்படுத்தப்பட்டது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.