அமெரிக்கா விட்டுச் சென்ற விமானங்களின் இறக்கைகளில் ஊஞ்சலாடும் தாலிபான்கள் Sep 11, 2021

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா விட்டுச் சென்ற விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் இறக்கைகளில் தாலிபான்கள் ஊஞ்சலாடும் வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்கா கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தனது படைகளை விலக்கிக் கொண்டது. அவர்கள் செல்லும் போது ஏராளமான ஆயுதங்கள், பயன்பாடற்ற விமானங்கள், ஹெலிகாப்டர்களையும் விட்டுச் சென்றனர்.

இந்நிலையில் கைவிடப்பட்ட விமானத்தின் இறக்கையில் துளையிட்டு சில தாலிபான் தீவிரவாதிகள் ஊஞ்சலாடும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

“>

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.