குளித்தலை அருகே வங்கி ஊழியர்கள் மிரட்டியதால் விவசாயி தற்கொலை

கரூர்: குளித்தலை அருகே டிராக்டர் கடன் தவணையை கட்ட தவறிய விவசாயியை வங்கி ஊழியர்கள் மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவமானப்படுத்தி திட்டியதால் மனமுடைந்த விவசாயி வடிவேல்(38) பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.