ஜம்மு-காஷ்மீரின் கலாசாரத்தை உடைக்க பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் முயற்சி – ராகுல் காந்தி

ஜம்மு-காஷ்மீரின் கலாசாரத்தை உடைக்க வேண்டும் என பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைபும் நினைப்பதாக, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

 

ஜம்முவில் கட்சி நிர்வாகிகளுடன் பேசிய அவர், மக்கள் மத்தியில் நிலவும் அன்பு, சகோதாரத்துவம் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக கூறினார். ஜம்மு-காஷ்மீர் மக்கள் பலவீனமடைந்ததன் காரணமாக மாநில உரிமையை மத்திய அரசு பறித்துக் கொண்டதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

 

இதையும் படியுங்கள்: பவானிபூரில் மம்தாவின் வெற்றியை பறிக்க வியூகம் வகுத்த பாஜக

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.