வெடித்துச் சிதறிய செல்போன்

வழக்கறிஞர் ஒருவர் வாங்கிய செல்போன் வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வாங்கிய one plus nord 2 போன் நேற்று


அவர் பாகெட்டில் வைத்திருந்த போது, திடீரென்று வெடித்ததாகவும், இதுகுறித்து வழக்கறிஞர் போலீஸுக்குத் தகவல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.