இனிமே இவங்களுக்கு மட்டும்தான் ரேஷன்… சேலத்தில் அதிரடி உத்தரவு அமல்!

இனி ரேஷன் கடைகளுக்கு பொருட்களை வாங்க வருபவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட நுகர்பொருள் வழங்கல் துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.