இதுவரை 76.49 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

இந்தியாவில் இதுவரை 76.49 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 57,10,380 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 76,49,36,158 (இன்று மாலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 – 44 வயது

முதல் தவணை – 30,87,70,934

இரண்டாம் தவணை – 4,87,22,784

45 – 59 வயது

முதல் தவணை – 14,61,56,251

இரண்டாம் தவணை – 6,49,46,700

60 வயதுக்கு மேல்

முதல் தவணை – 9,44,61,804

இரண்டாம் தவணை – 5,03,32,329

சுகாதாரத்துறை

முதல் தவணை – 1,03,65,571

இரண்டாம் தவணை – 86,39,913

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை – 1,83,40,244

இரண்டாம் தவணை – 1,41,99,628

மொத்தம் 76,49,36,158


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.