சசிகலாவின் உறவினர் சுதாகரனுக்கு சொந்தமான இடம் வருமான வரித்துறையினரால் முடக்கம்

சிறுதாவூர்: சிறுதாவூர் பங்களா வளாகத்தில் சசிகலாவின் உறவினர் சுதாகரனுக்கு சொந்தமான இடம் வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டுள்ளது.  சிறுதாவூர் பங்களா வளாகத்தில் உள்ள 21 ஏக்கர் நிலம் பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.