தங்கம் பவுன் ரூ.35,472

 

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை மாற்றமின்றி அதேவிலையில் (ரூ.35,472) நீடித்தது.

ஒரு கிராம் தங்கம் ரூ.4,434-ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து, ரூ.67.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து, ரூ.67,500 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்……………………….. 4,434

1 பவுன் தங்கம்………………………….35,472

1 கிராம் வெள்ளி……………………….. 67.50

1 கிலோ வெள்ளி………………………..67,500

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்……………………….. 4,434

1 பவுன் தங்கம்………………………….35,472

1 கிராம் வெள்ளி……………………….. 67.60

1 கிலோ வெள்ளி………………………..67,600.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.