திருச்சி பொன்மலைப்பட்டி கடைவீதியில் இளைஞர் அடித்துக் கொலை

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் பொன்மலைப்பட்டி கடைவீதியில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத அளவிற்கு இளைஞரின் முகம் சிதைக்கப்பட்டுள்ளதால் போலீஸ் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.