மதுரை எய்ம்ஸ்- "ஒரு கல்லைக்கூட வைக்காமல் மாணவர் சேர்க்கை எப்படி சாத்தியம் ?-அமைச்சர் கேள்வி Sep 15, 2021

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ஒரு கல்லைக்கூட வைக்காமல் மாணவர் சேர்க்கையை எப்படி நடத்த முடியும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் “மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை ” தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மருத்துவக் கல்லூரி என்பது மருத்துவமனையோடு இணைந்து செயல்படக் கூடியது என்றும் கட்டப்படாத மருத்துவக் கல்லூரியில் எப்படி மாணவர் சேர்க்கையை நடத்த முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.