முரசொலி செல்வம் எழுதிய ' முரசொலி சில நினைவலைகள் ' என்ற நூலை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முரசொலி செல்வம் எழுதிய ‘ முரசொலி சில நினைவலைகள் ‘ என்ற நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும், முரசொலி சில நினைவலைகள் ‘ என்ற நூலை முதல்வர் வெளியிட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். இதனையடுத்து, திமுக முப்பெரும் விழாவில் சிறப்பாக பணியாற்றிய திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சான்றிதழ் வழங்கினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.