9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்!

மனுத்தாக்கல் தொடங்கிய முதல் நாளான இன்று 378 வேட்புமனுக்கள் தாக்கல்.

351 மனுக்கள் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும்,
25 மனுக்கள் கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும்,
2 மனுக்கள் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு ஒருவர் கூட இன்று மனுத்தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.