நாடு முழுவதும் புதிதாக 26 ஆயிரத்து 964 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி,  கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையில் இருந்து முற்றிலும் விடுபடுவதற்கு இந்தியா முழுவீச்சில் போராடி வருகிறது. இந்த நிலையில் கொரோனா நோயாளி ஒருவர், எத்தனை பேருக்கு கொரோனாவை பரப்புகிறார் என்கிற பரவல் அளவு, நடப்பு செப்டம்பர் மாதம் மிகவும் குறைந்து வருவது சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்தநிலையில்  இந்தியாவில் ஒரே நாளில் 26,964 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.  நேற்று முன் தினம் 34,403 நேற்று 26,115 என பதிவான நிலையில் இன்று 26,964 பேருக்கு பாதிப்படைந்துள்ளனர்.  … Read more நாடு முழுவதும் புதிதாக 26 ஆயிரத்து 964 பேருக்கு கொரோனா பாதிப்பு

சரிவில் இருந்து மீளுமா ஐதராபாத் அணி? டெல்லி கேப்பிட்டல்சுடன் இன்று மோதல்

துபாய், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் 33-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொள்கிறது. டெல்லி அணி முதல் பாதியில் 8 ஆட்டங்களில் விளையாடி 6-ல் வெற்றி, 2-ல் தோல்வி என்று 12 புள்ளிகள் எடுத்து நல்ல நிலையை எட்டியது. தோள்பட்டை காயத்தால் போட்டிக்கு முன்பாக கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் விலகியதால் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் அணியின் கேப்டன் பதவியை ஏற்று கலக்கலாக செயல்பட்டார். … Read more சரிவில் இருந்து மீளுமா ஐதராபாத் அணி? டெல்லி கேப்பிட்டல்சுடன் இன்று மோதல்

பனிப்போரை உருவாக்க நாங்கள் முயற்சிக்கவில்லை – ஜோ பைடன்

நியூயார்க், அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் நகரில், ஐ.நா. பொதுச்சபை கூட்டம் கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு எதிராக உலக நாடுகள் போராடி வருகிற இந்த வேளையில் நடைபெறுகிற ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் நேரில் கலந்துகொள்கிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோ, இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட், பாலஸ்தீன அதிபர் மகமூத் … Read more பனிப்போரை உருவாக்க நாங்கள் முயற்சிக்கவில்லை – ஜோ பைடன்

Flipkart Big Billion Days Sale 2021: விற்பனைக்கு வரும் புதிய ஸ்மார்ட்போன்கள்.!

கிஸ்பாட் News News oi-Prakash S By Prakash S பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2021 எனும் சிறப்பு விற்பனை வரும் அக்டோபர் 7-ம் தேதி தொடங்கி அக்டோபர் 12-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு சாதனங்களை கம்மி விலையில் வாங்க முடியும். அதேபோல் ரியல்மி, போக்கோ, சாம்சங், மோட்டோரோலா நிறுவனங்கள் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இந்த சிறப்பு விற்பனையில் விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளன. … Read more Flipkart Big Billion Days Sale 2021: விற்பனைக்கு வரும் புதிய ஸ்மார்ட்போன்கள்.!

ஐ.நா பொதுச் சபையின் 76ஆவது கூட்டத்தொடரின் அரச தலைவர்கள் மாநாடு ஆரம்பம்

  கொவிட் தொற்றுப் பரவலைத் தோற்கடித்து, உலகின் முன் காணப்படும் பெருஞ் சவாலை வெற்றிகொள்ள அனைவரும் அணிதிரளுங்கள்…                                          அரச தலைவர்களிடம் அமெரிக்க ஜனாதிபதி கோரிக்கை கொவிட் தொற்றுப் பரவலைத் தோற்கடித்து, உலகின் முன்னால் காணப்படும் மிக முக்கியமான சவாலை வெற்றிகொள்ள, அனைவரும் அணிதிரள வேண்டுமென்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) அவர்கள், உலக நாடுகளின் அரச தலைவர்களிடம் கோரிக்கை விடுத்தார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது கூட்டத் தொடரின் அரச தலைவர்கள் … Read more ஐ.நா பொதுச் சபையின் 76ஆவது கூட்டத்தொடரின் அரச தலைவர்கள் மாநாடு ஆரம்பம்

சென்னையில் இன்று இந்த பகுதிகளில் மின்தடை!

சென்னையில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக தினமும் ஒரு சில பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. அந்தவகையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்பட்ட பகுதிகள் பின்வருமாறு: அடையாறு பகுதி: அப்பர் தெரு, டைகர் வரதாச்சாரி ரோடு, ருக்மணி நகர், பாரி தெரு, கங்கை தெரு, திருமுருகன் தெரு, பீச் ரோடு தாம்பரம் பகுதி: கோவிலாம்பாக்கம், அண்ணா மெயின் ரோடு, சத்யா நகர், ராகவா நகர், … Read more சென்னையில் இன்று இந்த பகுதிகளில் மின்தடை!

தாம்பரம் அருகே சாலை விபத்து: 3 பேர் பலி

சென்னை: சென்னை தாம்பரம் அருகே சாலை தடுப்பில் ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் ஆட்டோவில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் முன்னாள் சென்ற பேருந்து மீது மோதாமல் இருப்பதற்காக ஆட்டோவை திருப்பியபோது சிக்னல் பகுதியில் இருந்த சாலை தடுப்பில் ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆட்டோவில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தகவல் … Read more தாம்பரம் அருகே சாலை விபத்து: 3 பேர் பலி

லா லிகா: பாா்சிலோனா – கிரானாடா ஆட்டம் டிரா

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பாா்சிலோனா – கிரானாடா அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. தற்போதைய நிலையில் புள்ளிகள் பட்டியலில் பாா்சிலோனா 4 ஆட்டங்களில் 2 வெற்றிகள் பெற்று 8 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்தில் உள்ளது. கிரானாடா 5 ஆட்டங்களில் ஒரு வெற்றி கூட பெறாமல் 3 புள்ளிகளுடன் 17-ஆவது இடத்தில் உள்ளது. நட்சத்திர வீரா் மெஸ்ஸி விலகியதை அடுத்து கடந்த ஆட்டத்தில் பேயா்ன் முனீச்சிடம் 0-3 … Read more லா லிகா: பாா்சிலோனா – கிரானாடா ஆட்டம் டிரா

கொலை வழக்கில் சிக்கிய திமுக எம்பி.! இன்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பிக்கப்போகும் உத்தரவு.!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பம் பகுதியில் கடலூர் திமுக எம்.பி ரமேஷ்-க்கு சொந்தமான முந்திரி ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணியாற்றிய மேல் மாம்பட்டை கோவிந்தராசு என்பவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்தப் படுகொலைக்கு காரணம் திமுக எம்பி ரமேஷ் மற்றும் சிலர் கோவிந்தராசுவை தாக்கியது தான் என்று, அந்த ஆலை ஊழியர்களும், கோவிந்தராசுவின் உறவினர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். இது சம்பந்தமாக கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளனர். … Read more கொலை வழக்கில் சிக்கிய திமுக எம்பி.! இன்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பிக்கப்போகும் உத்தரவு.!

ஒரு குடும்பத்தில் பலர் நகைக்கடன்… தமிழக அரசு வச்ச ஆப்பு…!

சென்னை: தமிழகத்தில் ஒரே குடும்பத்தில் பலர் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கான நகைக்கடன் பெற்றிருந்தால் அதனை வசூல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அண்மையில் தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அவரது அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்தனர். அதன் பின்னர் பயனாளிகள் பற்றிய விவரங்கள் கிட்டத்தட்ட 51 படிநிலைகளில் சேகரிக்கப்பட்டு அவை கணினி மூலமாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பல்வேறு விதிமீறல்கள் … Read more ஒரு குடும்பத்தில் பலர் நகைக்கடன்… தமிழக அரசு வச்ச ஆப்பு…!