டிக்டாக் அபிராமியின் சகோதரர் தற்கொலை!!

கள்ளகாதல் விவகாரத்தில் பெற்ற குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த டிக்டாக் அபிராமியின் சகோதரர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். டிக்டாக் கள்ளகாதலனுக்காக தனது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் வைத்து கொன்ற அபிராமியை யாரும் மறந்திருக்க முடியாது. கொலை வழக்கில் அவர் சிறையில் உள்ள நிலையில் அவரது சகோதரர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அபிராமியின் சகோதரர் பிரசன்ன மணிகண்டன் (27) தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். அவர் மாலை பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபிறகு நீண்ட நேரமாக செல்போனில் … Read more டிக்டாக் அபிராமியின் சகோதரர் தற்கொலை!!

“ஒரே இரவில் சுங்கச்சாவடிகளை ஜே.சி.பி மூலம் அகற்றி விடுவேன்” : சீமான் அதிரடி கருத்து!!

தன்னிடம் ஆட்சியை கொடுத்தால் ஒரே இரவில் ஜேசிபி இயந்திரம் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கசாவடிகளையும் அகற்றி விடுவேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், எதற்காக சாலை வரி வாங்குகிறீர்கள், நான் வைத்திருக்கும் காரின் விலை ரூ.21 லட்சம், ஆனால் இதுவரை ரூ.3 லட்சம் சாலை வரிக்காக செலுத்தி இருக்கிறேன் என கூறியுள்ளார். ஒரு தேசிய நெடுஞ்சாலை அமைக்க எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டுள்ளது, அங்கு எத்தனை ஆண்டுகள் … Read more “ஒரே இரவில் சுங்கச்சாவடிகளை ஜே.சி.பி மூலம் அகற்றி விடுவேன்” : சீமான் அதிரடி கருத்து!!

டிக்டாக் அபிராமியின் சகோதரர் தற்கொலை!!

கள்ளகாதல் விவகாரத்தில் பெற்ற குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த டிக்டாக் அபிராமியின் சகோதரர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். டிக்டாக் கள்ளகாதலனுக்காக தனது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் வைத்து கொன்ற அபிராமியை யாரும் மறந்திருக்க முடியாது. கொலை வழக்கில் அவர் சிறையில் உள்ள நிலையில் அவரது சகோதரர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அபிராமியின் சகோதரர் பிரசன்ன மணிகண்டன் (27) தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். அவர் மாலை பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபிறகு நீண்ட நேரமாக செல்போனில் … Read more டிக்டாக் அபிராமியின் சகோதரர் தற்கொலை!!

பஞ்சாங்கக் குறிப்புகள் – செப் 20 முதல் 26 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

தமிழ்நாட்டில் இன்று மெகா தடுப்பூசி முகாம்கள்- உயிர் காக்கும் பணியில் மாநகராட்சி! Sep 19, 2021

தமிழ்நாட்டில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில் இன்று ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த வாரத்தில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 28 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதே போன்ற தீவிர தடுப்பூசி முகாம்களை வாரா வாரம் நடத்துமாறு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டார். இதையடுத்து இன்று சென்னையில் 1,600 முகாம்கள் உள்பட தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் தடுப்பூசி … Read more தமிழ்நாட்டில் இன்று மெகா தடுப்பூசி முகாம்கள்- உயிர் காக்கும் பணியில் மாநகராட்சி! Sep 19, 2021

சென்னை மாநகராட்சி பதிவேடு, கல்வெட்டுகளின்படி மகாகவி பாரதி நினைவு தினமாக செப்.12-ம் தேதியை ஏற்க வேண்டும்: தமிழக அரசுக்கு பாரதி பற்றாளர்கள் கோரிக்கை

சென்னை மாநகராட்சி இறப்பு பதிவேடு மற்றும் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளபடி, செப்டம்பர் 12-ம்தேதி மகாகவி பாரதியார் நினைவு தினத்தை அனுசரிக்க வேண்டும். அந்த நாளிலேயே ‘மகாகவி நாள்’ கடைபிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதி பற்றாளர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். மகாகவி சுப்பிரமணிய பாரதியார், எட்டயபுரத்தில் 1882-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி பிறந்தார். கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி என பன்முகங்களைக் கொண்டஅவர், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள … Read more சென்னை மாநகராட்சி பதிவேடு, கல்வெட்டுகளின்படி மகாகவி பாரதி நினைவு தினமாக செப்.12-ம் தேதியை ஏற்க வேண்டும்: தமிழக அரசுக்கு பாரதி பற்றாளர்கள் கோரிக்கை

எனது யூடியூப் சேனல் மூலம் மாதம் ரூ.4 லட்சம் வருவாய் ஈட்டுகிறேன்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

தனது யூடியூப் சேனல் மூலம் மாதம் 4 லட்சம் ரூபாய் வருவாய் கிடைப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் குஜராத் மாநிலத்தில் உள்ள பாரூச் நகரில் டெல்லி –மும்பை எக்ஸ்பிரஸ்வே திட்டப்பணிகள் குறித்த ஆய்வை நிதின் கட்கரி மேற்கொண்டார்.அதைத் தொடர்ந்து நடந்த சந்திப்பில் புதிய சாலைப் பணிகள் குறித்தும், கரோனா காலஅனுபவங்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டார். கரோனா காலத்தில் அவருடைய அனுபவங்கள் குறித்து அவர் கூறுகையில் “இந்த … Read more எனது யூடியூப் சேனல் மூலம் மாதம் ரூ.4 லட்சம் வருவாய் ஈட்டுகிறேன்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

ஆப்கானில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் கொடூர தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் நடத்தும் போராட்டம் குறித்து செய்திசேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தலிபான்களால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்துள்ள தலிபான்கள், பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு காபூலில் ஆயிரக்கணக்கான பெண்கள் கடந்த சில தினங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்தப் போராட்டம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக ‘எட்டிலாட்ரோஸ்’ என்ற நாளிதழின் செய்தியாளர் தர்யாபி மற்றும் வீடியோ எடிட்டர் நவுக்டி நேற்று … Read more ஆப்கானில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் கொடூர தாக்குதல்

ஆசிரியர்களுக்கு செம குட் நியூஸ் சொன்ன பள்ளிக்கல்வி அமைச்சர்!

ஆசிரியர்களின் கோரிக்கைகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி அளித்துள்ளார். தலைநகர் சென்னையில், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், தி.மு.க.,வைச் சேர்ந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை மேற்கொண்டார். அதில், அரசு அங்கீகாரம் பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்படாத ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். மேலும், இந்தக் கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர். … Read more ஆசிரியர்களுக்கு செம குட் நியூஸ் சொன்ன பள்ளிக்கல்வி அமைச்சர்!

நடிகர் சோனு சூட் வரி ஏய்ப்பு செய்தது எவ்வளவு? – வருமான வரித்துறை பகீர் தகவல்!

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் 20 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, வருமான வரித்துறை அதிர்ச்சித் தகவலை தெரிவித்து உள்ளது. மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் வசிப்பவர் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட், 48. ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உட்பட பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், மும்பை உட்பட பல இடங்களில் தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப உதவினார். இதன் வாயிலாக … Read more நடிகர் சோனு சூட் வரி ஏய்ப்பு செய்தது எவ்வளவு? – வருமான வரித்துறை பகீர் தகவல்!