கனவுகளை விட கனவுகளை தாங்கிக் கொண்டிருக்கும் மாணவர்கள்தான் எங்களுக்கு முக்கியம்: அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: கனவுகளை விட கனவுகளை தாங்கிக் கொண்டிருக்கும் மாணவர்கள்தான் எங்களுக்கு முக்கியம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். வெற்றியோ, தோல்வியோ நீங்கள் உங்களை செதுக்கிக் கொண்டே இருங்கள் என கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.