இந்திய விண்வெளி அசோசியேசன் தொடக்க விழா நிகழ்வில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி

இந்திய வெண்வெளி அசோசியேசன் தொடக்க விழா நாளை நடக்கிறது. இதில் இந்திய பிரதமர் மோடியும் இணைகிறார். இதுகுறித்து அவர் டுவிட்டர் பகுதியில் ‘‘விண்வெளி துறையின் பங்குதாரர்களுடன் உரையாட வாய்ப்பு கிடைத்தற்காக மகிழ்ச்சி அடைகிறேன். உலக விண்வெளி மற்றும் கண்டுபிடிப்பு மீது ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும்’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.