ஐ.பி.எல். இறுதிப்போட்டி:  சென்னை அணி தகுதி

ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று போட்டி டுபாயில் இன்று(10) நடைபெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.