தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சிறப்பு தடுப்பூசி முகாமில் மாலை 5 மணி நிலவரப்படி 18.01 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” – மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்

சென்னை; தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சிறப்பு தடுப்பூசி முகாமில் மாலை 5 மணி நிலவரப்படி 18.01 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 5-வது கட்டமாக இன்று 30 ஆயிரம் இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.