இங்கிலாந்து செல்லும் இந்தியர்களுக்கு 10 நாள் தனிமைப்படுத்தல் கட்டாயமில்லை..! Oct 11, 2021

இரண்டுமுறை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய இந்தியப் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் தேவையில்லை என்ற இங்கிலாந்து அரசின் உத்தரவு இன்று அமலுக்கு வருகிறது.

இந்தியா, பாகிஸ்தான் உள்பட 46 நாடுகளுக்கு புதிய பயண வழிகாட்டல் விதிமுறைகளை அந்நாட்டு அரசு வெளியிட்டது.இங்கிலாந்தின் கட்டுப்பாடுகள் மிக்க சிவப்புப் பட்டியலில் இப்போது பனாமா, கொலம்பியா உள்ளிட்ட ஏழு நாடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

இன்று முதல் இங்கிலாந்து செல்லும் இந்தியர்கள் எந்த விதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் தடுப்பூசி சான்றிதழைக் காட்டி விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.