கர்நாடகாவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

பெங்களூர்:
கர்நாடக மாநிலம் குல்பர்காவில் இன்று இரவு 9.54 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 4.1 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. 
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் வெளியாகவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.