சிட்னி நகரில் நூறு நாட்களுக்கு மேலாக நடைமுறையில் இருந்த கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டது Oct 11, 2021

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் டெல்டா வகை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நூறு நாட்களுக்கு மேலாக நடைமுறையில் இருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

இதனால் ஏராளமான இளைஞர்கள் அதிகாலையிலேயே ஜிம்-மிற்கு சென்று உற்சாகமாக உடற்பயிற்சி மேற்கொண்டனர். வழக்கத்தை விட ஒரு மணி நேரம் முன்னதாக மதுபான விடுதிகளும், சூப்பர் மார்கெட்களும் திறக்கப்பட்டன.

உணவகங்கள், மதுபான விடுதிகள், சூப்பர் மார்கெட்கள் என அனைத்து இடங்களிலும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.