செய்யாறு அருகே ரேசன் கடையில் கடந்த 10 நாட்களாக பொருட்கள் வழங்காததைக் கண்டித்து மறியல்

செய்யாறு: செய்யாறு அருகே கற்பகம் கூட்டுறவு ரேசன் கடையில் கடந்த 10 நாட்களாக பொருட்கள் வழங்காததைக் கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செய்யாறு வந்தவாசி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.