தட்டித்தூக்கிய “டாக்டர்’’… முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

|

சென்னை
:
சிவகார்த்திகேயன்
நடிப்பில்
நேற்று
உலகம்
முழுவதும்
திரையரங்கில்
வெளியான
டாக்டர்
திரைப்படத்தின்
முதல்
நாள்
வசூல்
குறித்த
தகவல்
தற்போது
வெளியாகியுள்ளது.

இந்த
திரைப்படத்தில்
பிரியங்கா
மோகன்,வினய்,
யோகிபாபு,
தீபா,
விஜே
அர்ச்சனா,
அர்ச்சனாவின்
மகள்
சாரா
உள்ளிட்டோர்
முக்கிய
கதாபாத்திரத்தில்
நடித்துள்ளனர்.

நகைச்சுவையை
மையப்படுத்தி
உருவாகி
உள்ள
இப்படத்தில்,
ரசிகர்களை
சிரிக்க
வைக்க
வேண்டும்
என்பதை
முழு
நோக்கமாக
கொண்டு
படக்குழுவினர்
படத்தை
உருவாக்கியுள்ளனர்

டாக்டர்

கோலமாவு
கோகிலா
பட
இயக்குநர்
நெல்சன்
இயக்கத்தில்
சிவகார்த்திகேயன்
நடித்துள்ள
திரைப்படம்
டாக்டர்.
இந்த
படம்
மூலமாக
தெலுங்கில்
கேங்ஸ்டர்
படத்தில்
நடித்த
பிரியங்கா
மோகன்
தமிழில்
அறிமுகமாகிறார்.
யோகிபாபு.
வினய்
உள்ளிட்டோர்
முக்கிய
கதாபாத்திரத்தில்
நடித்துள்ளனர்.
இந்த
படத்தை
கே.ஜே.ஆர்.
ஸ்டூடியோஸ்
உடன்
இணைந்து,
சிவகார்த்திகேயனின்
சொந்த
நிறுவனமான
எஸ்.கே.புரொடக்‌ஷனும்
தயாரித்துள்ளது.

ஹிட் பாடல்கள்

ஹிட்
பாடல்கள்

ராக்
ஸ்டார்
அனிருத்
இசையமைத்துள்ள
இந்த
படத்தில்
இருந்து
‘செல்லம்மா
செல்லம்மா’
பாடல்
மற்றும்
so
baby
ஆகிய
பாடல்களுக்கு
ரசிகர்கள்
மத்தியில்
நல்ல
வரவேற்பு
கிடைத்தது.
டாக்டர்
ஏற்கனவே
மார்ச்
26
ஆம்
தேதி
வெளியாகும்
என்று
அறிவிக்கப்பட்டது.
ஏப்ரல்
6
ஆம்
தேதி
பொதுத்தேர்தல்
நடைபெற்றதால்
பட
வெளியீட்டு
தேதி
தள்ளிவைக்கப்பட்டது.

படத்தின் கதை

படத்தின்
கதை

இதையடுத்து,
டாக்டர்
திரைப்படம்
நேற்று
திரையரங்குகளில்
வெளியாகி
ரசிகர்களிடையே
பரவலான
வரவேற்பை
பெற்றுள்ளது.
இதில்
சிவகார்த்திகேயனுக்கும்
பிரியங்காவிற்கும்
இடையே
திருமணம்
நடைபெற
இருந்த
போது,
சிவகார்த்திகேயனின்
நடவடிக்கை
பிடிக்காமல்
திருமணத்தை
நிறுத்து
விடுகிறார்
பிரியங்கா.
இந்த
நேரத்தில்
சிவகார்த்திகேயனின்
அண்ணான்
மகள்
கடத்தப்படுகிறாள்
அவளை
எப்படி
மீட்கிறார்
என்பதே
படத்தின்
கதை.

9 கோடிமேல் வசூல்

9
கோடிமேல்
வசூல்

முழுக்க
முழுக்க
நகைச்சுவையை
மையப்படுத்தி
உருவாகி
உள்ள
இப்படத்தில்,
ரசிகர்களை
சிரிக்க
வைக்க
வேண்டும்
என்பதை
முழு
நோக்கமாக
கொண்டு
படக்குழுவினர்
உருவாக்கியுள்ளனர்.
நேற்று
வெளியான
இத்திரைப்படம்,
தமிழகத்தில்
3
கோடிக்கும்,
வெளிநாடுகளில்
3
கோடிக்கும்
மற்ற
மாநிலங்களில்
லட்சங்களிலும்
படம்
வசூல்
செய்துள்ளது.
மொத்தமாக
ஒரு
நாளில்
9.83
கோடி
வசூல்
செய்துள்ளதாக
தகவல்கள்
வெளியாகியுள்ளது.

English summary
Actor Sivakarthikeyan’s Doctor Movie has Released on theatre. the film has grossed more than Rs 9.83 crore in Tamil Nadu on day 1.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.