பிக்பாஸ் வா.. வா.. கேம் ஸ்டார்ட் நவ்… நாமினேஷன் ப்ராசஸ்… குஷியான ரசிகர்கள் !

|

சென்னை
:
இன்றைய
எபிசோடுக்கான
முதல்
ப்ரோமோ
வெளியானதும்
இணையவாசிகள்
தங்கள்
கருத்துக்களை
பகிர்ந்து
வருகின்றனர்.

இதில்,
இந்த
வீட்டில்
எல்லாருமே
நல்லவங்கதானு
நீங்க
நல்லவங்க
வேஷம்
போடாம
இருந்நீங்கனா
நல்லாருக்கும்
என்று
கூறி
பிக்
பாஸ்
நாமினேஷன்
ப்ராசசை
தொடங்கி
வைத்துள்ளால்
பிக்
பாஸ்.

இதில்
அக்ஷரா
இசைவாணியின்
பெயரை
கூறியுள்ளார்
மற்றும்,
அபிஷேக்
அக்ஷராவின்
பெயரை
நாமினேட்
செய்கிறார்.
இமான்
அண்ணாச்சி
அபினய்
பெயரை
கூறுகிறார்.
இதையடுத்து
வரும்
அபினய்
இசைவாணியின்
பெயரை
முன்
மொழிந்து
இவர்
யாருடனும்
சரியாக
ஒட்டவில்லை
என்றார்.

அடேய்
பிக்பாஸ்
வா
வா

ப்ரோமோ
வந்தது
தான்
தாமதம்
உடனே
நெட்டிசன்ட்
கருத்து
பதிவிட
ஆரம்பித்துவிட்டனர்.
அதில்
ஒரு
நெட்டிசன்ஸ்,
எல்லாருமே
நல்லவங்க
தாணு
நீங்க
நல்லவங்க
வேஷம்
போடாம
இருந்தா
நல்லா
இருக்கும்.
அடேய்
பிக்பாஸ்
வா
வா..
கேம்
ஸ்டார்ட்
நவ்
என்று
அந்த
வீட்டில்
பிக்
பேசியதை
குறிப்பிட்டு
கமெண்டு
பதிவிட்டுள்ளார்.

இசைவாணி ரியாக்ஷன்

இசைவாணி
ரியாக்ஷன்

இந்த
ப்ரோமோவில்
அக்ஷரா
மற்றும்
அபினய்
இருவரும்
இசைவாணியின்
பெயரை
கூறியுள்ளதால்,
இணையவாசி
ஒருவர்,
எதிர்பார்த்த
ஒன்று
தான்…..இசைவாணி
ரியாக்ஷன்
இப்போ
இப்படி
தான்
இருக்கும்
என்று
வடிவேலு
அழும்
புகைப்படத்தை
பகிர்ந்துள்ளார்.

அர்ச்சனா 2.0 வா மாறுது

அர்ச்சனா
2.0
வா
மாறுது

இசை
பொறுமையா,
பாந்தமாதான்
பேசுறா.அக்ஷரா
ஓவரா
கோவப்படுது.
அக்ஷராவோட
உண்மையான
முகம்
இந்த
வாரம்
வெளிப்படும்
.பிரியங்கா
வர
வர
அர்ச்சனா
2.0
வா
மாறுது.
ப்ரியங்கா,
அபிஷேக்
மாறித்தான்
மீடியா
முழுக்க
இருகாங்க.
தாமரையக்கா
மாதிரி
ஆளுங்கள
பார்க்கறது
புதுசா
சந்தோஷமாயிருக்கு
என்று
ஒரு
இணையவாசி
கூறியுள்ளார்.

அக்ஷரா ஃபேன்ஸ்

அக்ஷரா
ஃபேன்ஸ்

அக்ஷராவை
அபிஷேன்
நாமினேட்
செய்தார்,
இதனால்
கடுப்பான
அக்ஷரான
பேன்ஸ்,
அபிஷேக்
~
அக்ஷரா
அவளால
comfortable
la
இருக்க
முடியல,
அக்ஷரா
fans
~
தெரியுது
நீ
மூடு
கமென்ட்டை
பதிவிட்டுள்ளார்.

வருண் பேசுராதே இல்லையே

வருண்
பேசுராதே
இல்லையே

இந்த
ப்ரோமோவில்
நாமினேஷன்
ப்ராசஸில்,
அக்ஷரா,
இசைவாணி
பெயர்களை
போட்டியாளர்கள்
கூறிவரும்
நிலையில்,
ஒரு
இணையவாசி,
இந்த
வருண்
பய
யாரு
கிட்டயும்
பேசறது
ஒரு
இழவும்
இல்ல…..
வந்த
நாள்
முதல்
மிக்ஸர்
பார்ட்டியா
இருக்கான்
என்று
பதிவிட்டுள்ளார்.

English summary
Bigg boss season 5 : nomination process netizens reaction

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.