அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க…அக்டோபர் 14 ல் அண்ணாத்த டீசர்

|

சென்னை
:
டைரக்டர்
சிறுத்தை
சிவா
இயக்கத்தில்
ரஜினி
நடித்துள்ள
படம்
அண்ணாத்த.
இந்த
படத்தை
சன்
பிக்சர்ஸ்
தயாரித்துள்ளது.
முழுக்க
முழுக்க
கிராமத்து,
என்டர்டைன்மென்ட்
படமாக
இது
உருவாக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா,
குஷ்பு,
மீனா,
கீர்த்தி
சுரேஷ்,
சூரி,
ஜெகபதிபாபு
உள்ளிட்ட
ஏராளமான
நட்சத்திரங்கள்
நடித்துள்ள
இந்த
படத்திற்கு
இமான்
இசையமைத்துள்ளார்.
இந்த
படம்
தீபாவளி
நாளான
நவம்பர்
4
ம்
தேதி
ரிலீசாக
உள்ளதாக
ஏற்கனவே
உறுதி
செய்யப்பட்டு
விட்டது.
போஸ்ட்
ப்ரொடக்ஷன்
வேலைகள்
விறுவிறுப்பாக
நடந்து
வருகிறது.

மாஸான
மோஷன்
போஸ்டர்

விநாயகர்
சதுர்த்தியை
முன்னிட்டு
செப்டம்பர்
10
ம்
தேதி
அண்ணாத்த
படத்தின்
ஃபஸ்ட்லுக்
மற்றும்
மோஷன்
போஸ்டர்
வெளியிடப்பட்டது.
செம
மாஸாக
வெளியான
மோஷன்
போஸ்டரை
ரஜினி
ரசிகர்கள்
வேற
லெவல்
ஹிட்
ஆக்கினர்.
வேஷ்டி
சட்டையில்
கிராமத்து
கெட்அப்பில்,
கையில்
அரிவாளுடன்,
பைக்கில்
அதிரடி
ஆக்ஷன்
காட்டும்
ரஜினியின்
லுக்
அனைவரையும்
கவர்ந்தது.

எஸ்பிபி குரலில் ஃபஸ்ட் சிங்கிள்

எஸ்பிபி
குரலில்
ஃபஸ்ட்
சிங்கிள்

இதைத்
தொடர்ந்து
அக்டோபர்
4
ம்
தேதி
அண்ணாத்த
படத்தின்
ஃபஸ்ட்
சிங்கிளான
அண்ணாத்த…அண்ணாத்த
என
துவங்கும்
பாடல்
வெளியிடப்பட்டது.
மறைந்த
பின்னணி
பாடகர்
எஸ்பிபி.,யின்
குரலில்
செம
எனர்ஜிடிக்கான
இந்த
பாடல்
யூட்யூப்பில்
5
மில்லியன்
பார்வைகளை
கடந்து
சாதனை
படைத்தது.
இதனை
கொண்டாடும்
விதமாக
இமான்
இசையில்
மேக்கிங்
வீடியோ
ஒன்றையும்
சன்
பிக்சர்ஸ்
வெளியிட்டது.

ரொமான்டிக்கான செகண்ட் சிங்கிள்

ரொமான்டிக்கான
செகண்ட்
சிங்கிள்

இதைத்
தொடர்ந்து
அண்ணாத்த
செகண்ட்
சிங்கிள்
பாடலும்
வெளியிடப்பட்டது.
ஃபஸ்ட்
சிங்கிள்
துள்ளல்
இசையுடன்,
பாசிடிவ்
வரிகளுடன்,
ரஜினி
கேரக்டருக்கு
ஏற்றது
போல்
அமைக்கப்பட்டது
என்றால்,
செகண்ட்
சிங்கிள்
பாடல்
செம
மெலடியாக
உருவாக்கப்பட்டுள்ளது.
காதல்
சொட்ட
சொட்ட
ரஜினி

நயன்தாராவின்
ரொமான்டிக்கான
இந்த
பாடலை
வேற
லெவலில்
ரசிக்க
வைத்துள்ளது.

தமிழ் வார்த்தையில் காதல் பாடல்

தமிழ்
வார்த்தையில்
காதல்
பாடல்

கலர்ஃபுல்
காஸ்ட்யூம்கள்,
வயல்
வெளியில்
துள்ளி
குதித்து
ஓடும்
ரஜினி,
புடவையில்
அழகாக
நடந்து
வரும்
நயன்தாரா
என
அடுக்கிக்
கொண்டே
போகலாம்
இந்த
பாடலின்
ப்ளஸ்களை.
இதில்
மற்றொரு
ப்ளஸ்
என்னவென்றால்
ஒரு
வார்த்தை
கூட
ஆங்கிலம்
இல்லாம்
சுத்தமான,
அழகிய
தமிழ்
வார்த்தைகளைக்
கொண்டு
இந்த
காதல்
பாடல்
அமைக்கப்பட்டுள்ளது
தான்.
இந்த
பாடலின்
வெற்றியை
கொண்டாட
நேற்று
இதன்
பாடல்
கம்போசிங்
மேக்கிங்
வீடியோவை
சன்
பிக்சர்ஸ்
வெளியிட்டது.

அண்ணாத்த டீசர் பராக்

அண்ணாத்த
டீசர்
பராக்

இந்நிலையில்
லேட்டஸ்ட்
அப்டேட்டாக,
அக்டோபர்
14
ம்
தேதி
ஆயுத
பூஜையை
முன்னிட்டு
அண்ணாத்த
படத்தின்
டீசரை
வெளியிட
உள்ளதாக
சன்
பிக்சர்ஸ்
அறிவித்துள்ளது.
இன்று
சன்
பிக்சர்ஸ்
வெளியிட்டுள்ள
ட்விட்டர்
பதிவில்,
அரங்கம்
முழுக்க
தெறிக்க
தெறிக்க
அண்ணாத்த
டீசர்
அக்டோபர்
14
ம்
தேதி
மாலை
6
மணிக்கு
ரிலீஸ்
செய்யப்பட
உள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிரடி ஆக்ஷன் போஸ்டர்

அதிரடி
ஆக்ஷன்
போஸ்டர்

டீசர்
ரிலீஸ்
அறிவிப்பை
முன்னிட்டு
அண்ணாத்தா
ரஜினியின்
புதிய
போஸ்டரையும்
சன்
பிக்சர்ஸ்
வெளியிட்டுள்ளது.
கையில்
இரும்பு
கம்பியுடன்,
மாஸாக
ரஜினி
நடந்து
வர,
பின்னணியில்
ரவுடிக்கள்
அடிவாங்கி
கிடப்பது
போன்ற
காட்சி
அமைக்கப்பட்டுள்ளது.
இந்த
சண்டைக்காட்சிகள்
கொல்கத்தா
நகரில்
நடப்பது
என்பது
பின்னணியில்
இருக்கும்
காளி
உருவத்தை
வைத்தே
தெரிந்து
கொள்ள
முடிகிறது.

English summary
Today sun pictures announced that rajini’s annaatthe teaser will be releasing on october 14 th on the occassion of Ayudha poojai. because of this new annaatthe poster also revelaed by sun pictures.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.