அக்., 14: தமிழக கொரோனா நிலவரம்..!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,259 பேருக்கு
கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,83,396 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது 15,451 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில்
மட்டும் இன்று 143 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 552284 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 541942 பேர்
டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டுள்ளனர். 8517 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில்
இன்று 143 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 244559 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 240592 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2,371 பேர் பலியாகியுள்ளனர்.

செங்கல்பட்டில் இன்று 95 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 170215 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 166594 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2489 பேர் பலியாகியுள்ளனர்.

‘உள்ளாட்சி தேர்தலில் கிளீன் போல்டு’ அதிமுகவை மக்கள் நிராகரித்து விட்டார்கள் – திமுக அமைச்சர்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,36,944 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 4,81,01,791 பேருக்கு
கொரோனா பரிசோதனை
செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 1,438 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 26,32,092 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 30 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 35,853 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.