அசத்தும் காஸ்ட்யூமில் ஆயுதபூஜை வாழ்த்து… ரம்யாவின் கலக்கல் உடை!

|

சென்னை
:
நடிகையும்
டிவி
தொகுப்பாளருமான
ரம்யா
சுப்ரமணியன்
தொடர்ந்து
பிசியாக
இருந்து
வருகிறார்.

இந்நிலையில்
ஆயுத
பூஜையையொட்டி
அவர்
தனது
ரசிகர்களுக்கு
ட்விட்டர்
மூலம்
வாழ்த்துக்களை
தெரிவித்துள்ளார்.

அசத்தலான
புடவை
காஸ்ட்யூமில்
அவர்
இந்த
வாழ்த்தை
தெரிவித்துள்ளார்.

நடிகை
ரம்யா
சுப்ரமணியன்

நடிகையும்
டிவி
தொகுப்பாளினியுமான
ரம்யா
சுப்ரமணியன்
தொடர்ந்து
தன்னுடைய
தொகுப்பாளர்
பணியை
பிசியாக
மேற்கொண்டு
வருகிறார்.
மேலும்
படங்களிலும்
நடித்து
வருகிறார்.
ட்விட்டர்
உள்ளிட்ட
சமூக
வலைதளங்களிலும்
தொடர்ந்து
பிசியாக
செயல்பட்டு
வருகிறார்.

ட்விட்டரில் பரபர

ட்விட்டரில்
பரபர

ட்விட்டர்
பக்கத்தில்
அவ்வப்போது
தனது
வீடியோக்கள்
புகைப்படங்கள்
மற்றும்
தான்
பங்கேற்கும்
நிகழ்வுகள்
குறித்த
அப்டேட்களை
அவ்வப்போது
பதிவிட்டு
வருகிறார்.
இவரை
ஒன்றரை
மில்லியன்
பாலோயர்கள்
பின்தொடர்ந்து
வருகின்றனர்.

ஆயுதபூஜைக்கு வாழ்த்து

ஆயுதபூஜைக்கு
வாழ்த்து

இந்நிலையில்
தற்போது
ஆயுத
பூஜையையொட்டி
புதிய
புகைப்படங்களை
அவர்
தனது
ட்விட்டர்
பக்கத்தில்
பகிர்ந்துள்ளார்.
தன்னுடைய
வீட்டில்
வைத்துள்ள
கொலுவின்
பின்னணியில்
இந்த
புகைப்படங்களை
அவர்
எடுத்துள்ளார்.
அழகான
மஞசள்
நிற
சேலையில்
தேவதையால்
அந்தப்
புகைப்படங்களில்
அவர்
ஜொலிக்கிறார்.

பிசியான ரம்யா

பிசியான
ரம்யா

தொடர்ந்து
ஆடியோ
வெளியீட்டு
விழாக்கள்
உள்ளிட்டவற்றில்
ரம்யாவை
காண
முடிகிறது.
குறிப்பாக
விஜய்
டிவியின்
ஆடியோ
வெளியீட்டு
நிகழ்ச்சிகளில்
அவர்
பங்கேற்று
அதை
சிறப்பாக
நடத்தி
வருகிறார்.
குழந்தை
நட்சத்திரமாக
நடித்துள்ள
ரம்யா,
தன்னுடைய
சிறப்பான
பங்களிப்பால்
ரசிகர்களின்
மனதை
கொள்ளைக்
கொண்டுள்ளார்.

பிட்டான ரம்யா

பிட்டான
ரம்யா

தொடர்ந்து
தன்னை
பிட்டாக
வைத்துக்
கொண்டுவரும்
ரம்யா,
சமீபத்தில்
தன்னுடைய
35வது
பிறந்தநாளை
கொண்டாடினார்.
அதையொட்டி
அவருக்கு
ரசிகர்கள்
வாழ்த்து
மழையை
பொழிந்தனர்.
அவரை
பார்த்தால்
35
வயது
தோற்றத்தில்
இல்லை
என்றும்
அன்பை
பரிமாறினர்.

மாஸ்டர் படத்தில் ரம்யா

மாஸ்டர்
படத்தில்
ரம்யா

ஆடை
படத்தின்
மூலம்
கோலிவுட்டில்
அறிமுகமான
ரம்யா
தொடர்ந்து
படங்களில்
கவனம்
செலுத்தி
வருகிறார்.
சமீபத்தில்
அவரது
நடிப்பில்
லோகேஷ்
கனகராஜ்
இயக்கத்தில்
வெளியான
விஜய்யின்
மாஸ்டர்
படத்தில்
ரம்யாவின்
கேரக்டர்
பேசப்பட்டது.
அனிருத்
இசையமைப்பில்
வெளியான
இந்தப்
படம்
வசூல்ரீதியாக
சிறப்பான
வெற்றி
பெற்றது
குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Ramya Subramanian wishes her fans for Ayudha Pooja

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.