3 மாத உயர்வில் இருந்து சரிந்த தங்கம் விலை.. அடடே இது நல்ல சான்ஸ் ஆச்சே..!

இந்தியாவில் நேற்றும் தங்கம் விலையில் 3 மாத உயர்வை எட்டிய நிலையில் தங்க நகை வாங்க திட்டமிட்டு இருந்த அனைவருக்கும் இது அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் இன்று 3 மாத உயர்வில் இருந்து சரிந்துள்ள காரணத்தால் மீண்டும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முதல் முறையாக 61,000 புள்ளிகளை தொட்ட சென்செக்ஸ்.. இதுதான் காரணம்..!!

இதோடு தமிழ்நாடு முழுவதும் ஆயுத பூஜை, சரஸ்வரி பூஜை காரணமாக பல முன்னணி நகை கடைகளில் அதிகளவிலான தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த நிலையில் விலை குறைந்துள்ளது டபுள் கொண்டாட்டமாக உள்ளது.

தங்கம் விலை

தங்கம் விலை

ஆனால் இந்த சரிவு நீண்ட காலம் நீடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும், 12 மணியளவில் தங்கம் விலையில் ஏற்பட்ட மொத்த சரிவையும் மீட்டு உள்ளது. MCX சந்தையில் 24 கேரட் 10 கிராம் விலை நேற்றைய விலைக்கு நிகராக 47,918 ரூபாய் அளவீட்டை தொட்டு உள்ளது.

MCX சந்தை

MCX சந்தை

ஆனால் இந்த சரிவு நீண்ட காலம் நீடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும், 12 மணியளவில் தங்கம் விலையில் ஏற்பட்ட மொத்த சரிவையும் மீட்டு உள்ளது. MCX சந்தையில் 24 கேரட் 10 கிராம் விலை நேற்றைய விலைக்கு நிகராக 47,918 ரூபாய் அளவீட்டை தொட்டு உள்ளது.

வெள்ளி விலை
 

வெள்ளி விலை

இதேபோல் வெள்ளி விலை நேற்றைய விலையை விடவும் 0.29 சதவீதம் அதிகரித்து 63,068 ரூபாயாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் பல நாடுகள் தனது நாணய கொள்கையில் அறிவிக்கப்பட்டு இருந்த தளர்வுகளை குறைத்த காரணத்தால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தை விலை

சர்வதேச சந்தை விலை

இதேபோல் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,759 டாலரில் இருந்து 1,794 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 75.30 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் இன்று தங்கம் விலை நிலவரத்தை இப்போது பார்ப்போம்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை

சென்னை – 49,140 ரூபாய்

மும்பை – 47,300 ரூபாய்

டெல்லி – 50,520 ரூபாய்

கொல்கத்தா – 49,410 ரூபாய்

பெங்களூரு – 48,760 ரூபாய்

ஹைதராபாத் – 48,760 ரூபாய்

கேரளா – 48,760 ரூபாய்

புனே – 47,810 ரூபாய்

வடோதரா – 48,410 ரூபாய்

அகமதாபாத் – 48,190 ரூபாய்

ஜெய்ப்பூர் – 48,610 ரூபாய்

லக்னோ – 47,410 ரூபாய்

கோயம்புத்தூர் – 49,140 ரூபாய்

மதுரை – 49,140 ரூபாய்

விஜயவாடா – 48,760 ரூபாய்

பாட்னா – 47,810 ரூபாய்

நாக்பூர் – 47,300 ரூபாய்

சண்டிகர் – 47,410 ரூபாய்

சூரத் – 48,190 ரூபாய்

புவனேஸ்வர் – 49,660 ரூபாய்

மங்களூர் – 48,760 ரூபாய்

விசாகப்பட்டினம் – 48,760 ரூபாய்

நாசிக் – 47,810 ரூபாய்

மைசூர் – 48,760 ரூபாய்

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை

சென்னை – 45,050 ரூபாய்

மும்பை – 46,300 ரூபாய்

டெல்லி – 46,310 ரூபாய்

கொல்கத்தா – 46,710 ரூபாய்

பெங்களூரு – 44,700 ரூபாய்

ஹைதராபாத் – 44,700 ரூபாய்

கேரளா – 44,700 ரூபாய்

புனே – 45,370 ரூபாய்

வடோதரா – 45,960 ரூபாய்

அகமதாபாத் – 45,090 ரூபாய்

ஜெய்ப்பூர் – 46,310 ரூபாய்

லக்னோ – 44,610 ரூபாய்

கோயம்புத்தூர் – 45,050 ரூபாய்

மதுரை – 45,050 ரூபாய்

விஜயவாடா – 44,700 ரூபாய்

பாட்னா – 45,370 ரூபாய்

நாக்பூர் – 46,300 ரூபாய்

சண்டிகர் – 44,610 ரூபாய்

சூரத் – 45,090 ரூபாய்

புவனேஸ்வர் – 44,160 ரூபாய்

மங்களூர் – 44,700 ரூபாய்

விசாகப்பட்டினம் – 44,700 ரூபாய்

நாசிக் – 45,370 ரூபாய்

மைசூர் – 44,700 ரூபாய்

வெள்ளி 1 கிலோ விலை

வெள்ளி 1 கிலோ விலை

சென்னை – 66600.00 ரூபாய்

மும்பை – 62500.00 ரூபாய்

டெல்லி – 62500.00 ரூபாய்

கொல்கத்தா – 62500.00 ரூபாய்

பெங்களூரு – 62500.00 ரூபாய்

ஹைதராபாத் – 66600.00 ரூபாய்

கேரளா – 66600.00 ரூபாய்

புனே – 62500.00 ரூபாய்

வடோதரா – 62500.00 ரூபாய்

அகமதாபாத் – 62500.00 ரூபாய்

ஜெய்ப்பூர் – 62500.00 ரூபாய்

லக்னோ – 62500.00 ரூபாய்

கோயம்புத்தூர் – 66600.00 ரூபாய்

மதுரை – 66600.00 ரூபாய்

விஜயவாடா – 66600.00 ரூபாய்

பாட்னா – 62500.00 ரூபாய்

நாக்பூர் – 62500.00 ரூபாய்

சண்டிகர் – 62500.00 ரூபாய்

சூரத் – 62500.00 ரூபாய்

புவனேஸ்வர் – 62500.00 ரூபாய்

மங்களூர் – 62500.00 ரூபாய்

விசாகப்பட்டினம் – 66600.00 ரூபாய்

நாசிக் – 62500.00 ரூபாய்

மைசூர் – 62500.00 ரூபாய்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Gold rate falls from 3 month highs on October 14, But regains sharply

Gold rate falls from 3 month highs on October 14, But regains sharply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.