இந்திய நிதியமைச்சகத்தின் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராக ஆனந்த நாகேஸ்வரன் நியமனம் .!

டெல்லி: இந்திய நிதியமைச்சகத்தின் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராக ஆனந்த நாகேஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசு விரைவில் புதிய மத்திய நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகரை நியமிக்க உள்ளதாகவும்,  தலைமை பொருளாதார ஆலோசகர் பதவியில் வி.ஆனந்த நாகேஸ்வரன் நியமிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், மத்திய நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக (CEA) டாக்டர் ஆனந்த நாகேஸ்வரன் நியமனம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. மாசசூசெஸ்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆனந்த … Read more

ஜனவரி 30 ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் – தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் வரும் 30 ஆம் தேதி ஞாயிறன்று அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. பொது விநியோகத் திட்டத்தின்கீழ் ஜனவரி மாதத்துக்கான அத்தியாவசியப் பொருள்களை குடும்ப அட்டைதாரர்கள் பெற ஏதுவாக ஜனவரி 30 ஆம் தேதியன்று ரேஷன் கடைகளுக்கு பணி நாளாக அறிவித்துள்ளது. இந்த பணி நாளுக்குப் பதிலாக பிப்ரவரி 26 ஆம் தேதி சனிக்கிழமையன்று ரேஷன்கடைகளுக்கு விடுமுறை என்றும் அறிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

என்னை ஆன்டி இந்து என்கிறார்கள்- ‘ஷ்யாம் சிங்கா ராய்’ இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன் பேட்டி

”‘ஷ்யாம் சிங்கா ராய்’ தெலுங்கில் கமர்ஷியல் ஹிட் அடிக்கும் என்பது தெரியும். ஆனால், தமிழகத்தில் இந்தளவுக்கு படத்தை கொண்டாடுவாங்கன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல. தமிழ் மக்கள் பாராட்டுறது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாவும் பிரமிப்பாவும் இருக்கு. தியேட்டர்ல ரிலீஸானதைவிட ஓடிடியில் வெளியான பிறகு படத்தை இன்னும் அதிகம் பேர் பாராட்டுகிறார்கள்” என்று உற்சாகப் பூரிப்புடன் பேசுகிறார், ’ஷ்யாம் சிங்கா ராய்’ படத்தின் இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன். ஒரு தெலுங்கு சினிமாவுக்கு, இந்தளவுக்கு நெகிழ்ச்சியான பாராட்டுகளை தமிழக மக்கள் வாரி … Read more

கோவாவில் ஆடுகளை போல எம்.எல்.ஏக்களை பேரம் பேசி வாங்கிய பாஜக… காங். பொளேர் அட்டாக்

கோவாவில் ஆடுகளை போல எம்.எல்.ஏக்களை பேரம் பேசி வாங்கிய பாஜக… காங். பொளேர் அட்டாக் India oi-Mathivanan Maran By Mathivanan Maran Published: Friday, January 28, 2022, 21:44 [IST] பனாஜி: கோவா மாநிலத்தில் ஆடுகளை போல காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களை பேரம் பேசி வாங்கியது பாஜக என கர்நாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் கோவா மாநில தேர்தல் பொறுப்பாளருமான டி.கே.சிவகுமார் சாடியுள்ளார். கோவா சட்டசபைக்கு பிப்ரவரி 14-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. … Read more

'குட் லக்கை' மீட்டெடுப்பாரா கீர்த்தி சுரேஷ்?

மலையாளத்தில் அறிமுகமாகி தமிழுக்கு வந்து வெற்றி பெற்று தெலுங்கிலும் தனி முத்திரை பதித்தவர் கீர்த்தி சுரேஷ். நடிகை சாவித்ரியின் பயோபிக் படமான 'மகாநடி' தெலுங்கு படத்திற்ககாக 2018ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். அதன் பிறகு கீர்த்தி தமிழில் நடித்து வெளிந்த படங்களில் 'சர்க்கார்' படம் மட்டுமே வெற்றிப் படமாக அமைந்தது. “சீமராஜா, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, பெண்குயின், அண்ணாத்த” ஆகிய தமிழ்ப் படங்களும், “மிஸ் இந்தியா, ரங்தே” ஆகிய தெலுங்குப் படங்களும் … Read more

ரஷ்யாவுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை| Dinamalar

வாஷிங்டன், :உக்ரைன் விவகாரத்தில் எந்த விளைவையும் சந்திக்கத் தயாராக உள்ளதாக ரஷ்யாவுக்கு, அமெரிக்கா அறைகூவல்விடுத்துள்ளது. கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த உக்ரைன் ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணைய விரும்புகிறது.இதற்க ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் இந்த இணைப்பிற்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதையடுத்து உக்ரைன் மீது போர் தொடுக்கும் நோக்கில் அந்நாட்டு எல்லை யில் ஒன்றரை லட்சம் ராணுவத்தினரை ரஷ்யா நிறுத்தியுள்ளது. இதனால் எழுந்த … Read more

மகான் படத்தோட அடுத்த சிங்கிள்… சில மணிநேரங்கள் காத்திருங்கள் மக்களே!

சென்னை : நடிகர் சியான் விக்ரம், துருவ் விக்ரம் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் மகான். இந்தப் படம் பிப்ரவரி 10ம் தேதி அமேசான் பிரைமில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி படத்தை பிரமோட் செய்யும் பணிகளில் படக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ‘மகான்’ படத்தின் கதை இதுதான்… நேரடியாக ஒடிடியில்… ரிலீஸ் தேதி அறிவிப்பு ! மகான் படம் நடிகர் விக்ரம் தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்து வருகிறார். அவரது மகான் படத்தில் முதல் … Read more

கேரளாவில் 54 ஆயிரத்தை கடந்த இன்றைய கொரோனா பாதிப்பு

திருவனந்தபுரம்  கேரளாவில் தினசரி பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 54,537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 30 ஆயிரத்து 225  பேர் குணமடைந்துள்ளனர்.வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3,33,447 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று மேலும் 13  பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரபேல் நடால்

மெல்போர்ன்: கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இன்று  நடந்த  அரையிறுதி போட்டியில் போட்டி ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நடால், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை எதிர்கொண்டார். இதில் முதல் 2 செட்டை நடால் கைப்பற்றினார். 3-வது செட்டை பெரேட்டினி தன்வசப்படுத்தினார். 4-வது செட்டை ரபேல் நடால் எளிதாக கைப்பற்றினார். இதனால்  நடால் 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தார். ஞாயிற்றுக்கிழமை  நடக்கும் இறுதிப் … Read more

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் பலி

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள மாகாணமாக பலுகிஸ்தான்  உள்ளது. இந்த மாகாணத்தின் கெச் மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடியில் வழக்கமான பாதுகாப்பு பணிகளை ராணுவ வீரர்கள் மேற்கொண்டுவந்தனர்.  அப்போது அங்கு வந்த பங்கரவாதிகள் பாதுப்பு படை வீரர்களை நோக்கி சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பாராத பாதுகாப்பு படையினர், சுதாதரித்து கொண்டு பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கு இடையே நடந்த சண்டையில் பாதுகாப்பு பணியில் இருந்த 10 ராணுவ … Read more