ரூ.11,999க்கு ஹானர் 10 லைட் போனில் 3 ஜிபி ரேம் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஹானர் 10 லைட் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதியை கொண்டு 11,999க்கு விலையில் வெளியிட்டுள்ளது. முன்னதாக ஹானர் 10 லைட் போனில் 4 ஜிபி ரேம் , 6 ஜிபி ரேம் என இரு மாடல்களில் கிடைக்கின்றது. 4 ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ஹானர் 10 லைட் விலை ரூபாய் 13,999 மற்றும் 6 ஜிபி ரேம், 64 … Read moreரூ.11,999க்கு ஹானர் 10 லைட் போனில் 3 ஜிபி ரேம் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் ஆப்பிள் ஐபேட் ஏர், ஐபேட் மினி விற்பனைக்கு அறிமுகம்

Gadgets Tamilan. இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய 10.5 அங்குல ஆப்பிள் ஐபேட் ஏர் மற்றும் 7.9 அங்குல ஆப்பிள் ஐபேட் மினி என இரு மாடல்களும் ஆப்பிள் பென்சில் கொண்டு இயக்கம் வகையில் அமைந்திருப்பதுடன், புதிய செயல்திறன் மிக்க A12 Bionic கொண்டு இயக்கப்படுகின்றது. இந்தியாவில் விலை அறிவிக்கப்பட்டுள்ள ஆப்பிள் ஐபேட் ஏர் ரூபாய்  44,900 என தொடங்கிய ஒய்-ஃபை பெற்ற மாடல் அடுத்து ஒய்-ஃபை மற்றும் செல்லூலார் பெற்ற ஐபேட் ஏர் விலை … Read moreஇந்தியாவில் ஆப்பிள் ஐபேட் ஏர், ஐபேட் மினி விற்பனைக்கு அறிமுகம்

பிளாக் ஷார்க் 2 ஸ்மார்ட்போன் வசதிகள் மற்றும் விலை வெளியானது

சியோமியின் பின்புலத்தில் இயங்கும் பிளாக் ஷார்க் நிறுவனத்தின் , பிளாக் ஷார்க் 2 கேமிங் சார்ந்த ஸ்மார்ட்போன் சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6 ஜிபி ரேம், 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் என மூன்று வகை மாறுபாட்டில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. கேமிங் சார்ந்த செயல்பாடுகளுக்கு என பிரத்தியேகமாக வடிவமைக்கபட்டு விற்பனை செய்யப்படுகின்ற பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன்கள், முன்பாக பிளாக் ஷார்க் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்த கில்லர் மாடலாக பிளாக் … Read moreபிளாக் ஷார்க் 2 ஸ்மார்ட்போன் வசதிகள் மற்றும் விலை வெளியானது

இந்தியாவில் டூயல் கேமரா உடன் டெக்னோ கேமான் ஐஸ்கை 3 அறிமுகம்

டெக்னோ மொபைல்ஸ் நிறுவனத்தின், டெக்னோ கேமான் ஐஸ்கை 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூபாய் 8,599 விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. டூயல் கேமரா சென்சாரை பெற்ற விலை குறைந்த மாடலாக கேமான் விளங்குகின்றது. பல்வேறு அம்சங்களில் மிக முக்கியமாக இந்த போனில் மல்டி ஆப் பயன்பாடு, நேவிகேஷன் சார்ந்த வசதிகள் மற்றும் டிஜிட்டல் சார்ந்த மேம்பாடுகளை கொண்டுள்ளது. டெக்னோ கேமான் ஐஸ்கை 3 சிறப்புகள் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தின் அடிப்படையில் ஹைஓஎஸ் கொண்டு செயல்படும் இந்த போனில் … Read moreஇந்தியாவில் டூயல் கேமரா உடன் டெக்னோ கேமான் ஐஸ்கை 3 அறிமுகம்

Samsung Galaxy A10 Price In India

சாம்சங்  நிறுவனம் முன்பே அறிவித்தப்படி இந்தியாவில் தனது கேலக்ஸி ஏ10  ஸ்மார்ட்போனினை ரூபாய் 8490 விலையில் ரீடெயிலர்கள் மற்றும் ஆன்லைனில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் ரக விலையில் இந்தியாவில் அறிமுகம் சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் போன்களின் கேலக்ஸி ஏ10 போனில் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதியை கொண்டதாக 3400mAh பேட்டரி பொருத்தப்பட்டு விற்பனைக்கு கிடைக்க உள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ10-ல் உள்ள முக்கிய அம்சங்கள் ஆண்ட்ராய்டு 9.0 பை … Read moreSamsung Galaxy A10 Price In India

Xiaomi Redmi 7: சியோமி ரெட்மி 7 ஸ்மார்ட்போன் விலை மற்றும் விபரம் வெளியானது

Gadgets Tamilan. சீனாவின் சியோமி நிறுவனம், புதிய ரெட்மி 7 ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் முதற்கட்டமாக விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. 4000mAh பேட்டரியுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 632 எஸ்ஓசி பெற்று இயங்குகின்றது. பெய்ஜிங் நகரில் நடைபெற்ற விழாவில் இன்றைக்கு, சற்று முன் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி ரெட்மி 7 போனில் 2 ஜிபி ரேம், 3 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ரேம் என மொத்தம் மூன்று மாறுபாடுகளில் கிடைக்கின்றது. சியோமி ரெட்மீ 7 ஸ்மார்ட்போன் விலை … Read moreXiaomi Redmi 7: சியோமி ரெட்மி 7 ஸ்மார்ட்போன் விலை மற்றும் விபரம் வெளியானது

குறைந்த விலை சவுமீ ரெட்மி கோ பற்றி அறிய வேண்டியவை

இந்தியாவின் முதன்மையான சவுமீ மொபைல் தயாரிப்பாளரின், ஆண்ட்ராய்டு கோ அடிப்படையிலான ரெட்மி கோ ஸ்மார்ட்போன் மாடலில் உள்ள முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் விலை தொடர்பான எதிர்பார்ப்புகளை முழுமையாக அறிந்து கொள்ளலாம். நாளை (மார்ச் 19,2019) வெளியிடப்பட உள்ள இந்த மொபைல் போன் ஆண்ட்ராய்டு கோ என அழைக்கப்படுகின்ற கூகுளின் மிக விரைவாக குறைந்த ரேம் கொண்ட மாடல்களில் இயங்கும் போனாக விளங்க உள்ளது. ரெட்மி கோவின் நுட்பவிபரங்கள் 5 அங்குல எல்சிடி டிஸ்பிளேவை பெற்ற இந்த மொபைல் … Read moreகுறைந்த விலை சவுமீ ரெட்மி கோ பற்றி அறிய வேண்டியவை

Huawei P30, P30 Pro: ஹூவாய் P30, P30 ப்ரோ ஸ்மார்ட்போனின் விபரங்கள் வெளியானது

வருகின்ற மார்ச் 26-ம் தேதி விற்பனைக்கு வரவுள்ள ஹூவாய் P30 மற்றும் ஹூவாய் P30 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் பற்றி நுட்பவிபரங்கள் மற்றும் படங்கள் அறிமுகத்துக்கு முன்னதாக இணையத்தில் வெளியாகியுள்ளது. பாரீஸ் நகரின் அறிமுகத்தை தொடர்ந்து இந்திய சந்தையிலும் ஹூவாய் பி30 சீரிஸ் போன் விற்பனைக்கு வருவதாக IANS மூலம் உறுதியாகியுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களின் விபரத்தை அறிந்து கொள்ளலாம். ஹூவாய் பி30 மற்றும் ஹூவாய் பி30 ப்ரோ விபரங்கள் உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளராக விளங்கும் ஹூவாய் … Read moreHuawei P30, P30 Pro: ஹூவாய் P30, P30 ப்ரோ ஸ்மார்ட்போனின் விபரங்கள் வெளியானது

குறைந்த விலை சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் போன் விபரம் – Gadgets Tamilan

குறைந்த விலையில் 4ஜி வசதி கொண்ட சாம்சங் மொபைல் நிறுவனத்தின் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு கோ எடிசனை பெற்றதாக விற்பனைக்கு வரவுள்ளது. சமீபத்தில் சாம்மொபைல் தளம் வெளியிட்ட படங்கள் மற்றும் முன்பே வெளியான தகவலின் அடிப்படையில் கேலக்ஸி ஏ2 கோரின் நுட்ப் விபரங்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் சிறப்புகள் இந்தியாவில் வரும் மார்ச் 19ம் தேதி … Read moreகுறைந்த விலை சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் போன் விபரம் – Gadgets Tamilan

தொடர்ந்து இணைய வேகம் வழங்குவதில் ஜியோ முதலிடம் – டிராய்

இந்தியாவில் 4ஜி இணைய வேகம் தொடர்பான தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) பிப்ரவரி மாதத்துக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஜியோ நிறுவனம் தொடர்ந்து இணைய வேகம் வழங்குவதில் போட்டியாளர்களை விட சிறந்து விளங்குவதாக தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக ஜியோ நிறுவனம் 20.9 Mbps டவுன்லோட் வேகத்தில் இணையத்தை வழங்குகின்றது. அப்லோடு வேகத்தில் ஐடியாவை பின்னுக்கு தள்ளி வோடபோன் நிறுவனம், 6.8 Mbps வேகத்தை அளிக்கின்றது. ஜியோ தரவேற்ற வேகத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது. 4ஜி இன்டர்நெட் ஸ்பீடு பிப்ரவரி … Read moreதொடர்ந்து இணைய வேகம் வழங்குவதில் ஜியோ முதலிடம் – டிராய்