ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: என்ன தெரியுமா?

கிஸ்பாட் Mobile Mobile oi-Prakash S By Prakash S ரியல்மி நிறுவனத்தின் நார்சோ 20 ஸ்மார்ட்போன் மாடலுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக இந்த சாதனம் தனித்துவமான அம்சங்களை கொண்டு வெளிவந்ததால் அதிகளவு விற்பனை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரியல்மி யுஐ 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். குறிப்பாக இந்த புதிய அப்டேட் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, குவிக் … Read more ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: என்ன தெரியுமா?

பெஸ்டான ஆஃபர்: ஐபோன், சாம்சங், ரியல்மி, ரெட்மி, iQoo3 போன்கள் மீது அபார சலுகை..

கிஸ்பாட் News News oi-Sharath Chandar By Sharath Chandar பிளிப்கார்ட் ஸ்மார்ட்போன் கார்னிவல் சேல்ஸ் விற்பனையை நிறுவனம் தனது இ-காமர்ஸ் தளத்தில் இன்று முதல் துவங்கி 12ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்த சிறப்பு கார்னிவல் விற்பனையில் ஏராளமான ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடிகளுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் சிறந்த தள்ளுபடியுடன் கிடைக்கும் சில சலுகைகளைக் கீழே குறிப்பிட்டுள்ளோம். பிளிப்கார்ட் ஸ்மார்ட்போன் கார்னிவல் சேல்ஸ் விற்பனை ஐபோன் எஸ்இ, ஐபோன் எக்ஸ்ஆர், ரியல்மி சி 12, … Read more பெஸ்டான ஆஃபர்: ஐபோன், சாம்சங், ரியல்மி, ரெட்மி, iQoo3 போன்கள் மீது அபார சலுகை..

48எம்பி கேமராவுடன் அசத்தலான ஒப்போ ஏ94 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

கிஸ்பாட் Mobile Mobile oi-Prakash S By Prakash S ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ94 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ஒப்போ நிறுவனத்தின் இந்த புதிய ஒப்போ ஏ94 ஸ்மார்ட்போன் UAE இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது, ஆனால் தற்போது வரை ஸ்மார்ட்போனின் கிடைக்கும் தன்மை மற்றும் விலை குறித்து எந்த தகவலும் இல்லை. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம். 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே ஒப்போ ஏ94 ஸ்மார்ட்போன் மாடல் … Read more 48எம்பி கேமராவுடன் அசத்தலான ஒப்போ ஏ94 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ரூ.9,999-விலையில் அறிமுகமாகுமா ஜியோபுக் லேப்டாப் மாடல்.! முழு விவரம்.!

கிஸ்பாட் News News oi-Prakash S By Prakash S ஜியோ நிறுவனம் தொடர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் ஜியோபுக் லேப்டாப் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது அந்நிறுவனம். அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது மேலும் trak.in வலைத்தளத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த ஜியோபுக் லேப்டாப் மாடல் ரூ.9,999-க்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே … Read more ரூ.9,999-விலையில் அறிமுகமாகுமா ஜியோபுக் லேப்டாப் மாடல்.! முழு விவரம்.!

இனிமேல் இ-பாஸ் கட்டாயம்: தமிழிக அரசு அறிவிப்பு.!

கிஸ்பாட் News News oi-Prakash S By Prakash S சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா., உலகின் 212 நாடுகளில் பரவித் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல் COVID-19 2020 தடுப்பூசி தொடர்பாக அனைத்து குடிமக்களுக்கும் அதன் விஷயங்களை எளிதாக தெரிவிக்க மத்திய சுகாதார அமைச்சகம் கோவின் (coWIN App) … Read more இனிமேல் இ-பாஸ் கட்டாயம்: தமிழிக அரசு அறிவிப்பு.!

ரியல்மி 8 ப்ரோ சாதனம் இந்தியாவில் அறிமுகமா? என்னவெல்லாம் எதிர்ப்பார்களாம்?

கிஸ்பாட் Mobile Mobile oi-Sharath Chandar By Sharath Chandar இந்தியச் சந்தையில் இந்த ஆண்டு ஸ்மார்ட்போன்களின் அறிமுகங்கள் படு வேகமாகவும், படு மும்முரமாகவும் நிகழ்ந்து வருகிறது. ஒவ்வொரு முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் அதன் பட்டியலில் இருந்து பல புதிய சாதனங்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது, அந்த வரிசையில் தற்பொழுது ரியல்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. சமீபத்திய தகவல் படி, ரியல்மி நிறுவனம் … Read more ரியல்மி 8 ப்ரோ சாதனம் இந்தியாவில் அறிமுகமா? என்னவெல்லாம் எதிர்ப்பார்களாம்?

3ஜிபி டேட்டா தினமும் வேண்டுமா? அப்போ இது தான் சரியான திட்டம்..

கிஸ்பாட் News News oi-Sharath Chandar By Sharath Chandar ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்காகப் பல திட்டங்களைக் கூடுதல் நன்மைகளுடன் அறிமுகம் செய்து வருகிறது. கூடுதல் டேட்டா என்றால் நமக்குக் கூடுதல் குஷி தானே, பயனர்களின் டேட்டா தேவையைக் கருத்தில் கொண்டு ஏர்டெல் நிறுவனம் தினமும் 3ஜிபி கிடைக்கும் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா … Read more 3ஜிபி டேட்டா தினமும் வேண்டுமா? அப்போ இது தான் சரியான திட்டம்..

லுமிஃபோர்ட் கோமியூசிக் BT12 ப்ளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம்: விலை என்ன தெரியுமா?

கிஸ்பாட் News News oi-Karthick M By Karthick M லுமிஃபோர்ட் கோமியூசிக் BT12 ப்ளூடூத் ஸ்பீக்கர் 4 வாட்ஸ் சக்தியுடன், 45 மிமீ டைனமிக் டிரைவருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.2199 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லுமிஃபோர்ட் கோமியூசிக் BT12 ப்ளூடூத் ஸ்பீக்கரை லுமிஃபோர்ட் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்பீக்கர் லுமிஃபோர்ட்.காம் மற்றும் அமேசான் மூலமாக விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலை ரூ.2199 ஆக இருக்கிறது. உயர் பேஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள், அழைப்பு வசதிக்கு உள்ளமைக்கப்பட்ட எச்டி … Read more லுமிஃபோர்ட் கோமியூசிக் BT12 ப்ளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம்: விலை என்ன தெரியுமா?

ஆஃப்லைன் தளத்தில் விற்பனைக்கு வந்த சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன்.!

கிஸ்பாட் Mobile Mobile oi-Prakash S By Prakash S சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் ரூ.23,999 என்ற ஆரம்ப விலையில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்தது. ஆனால் இப்போது வந்த 91mobiles தகவலின்படி, பிள்ப்கார்ட் விற்பனை செய்யப்படும் அதே ஆரம்ப விலையில் ஆஃப்லைன் கடைகள் வழியாக இந்த கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போனை வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 7000எம்ஏஎச் பேட்டரி இந்த ஸ்மார்ட்போன் மாடல் லேசர் ப்ளூ, லேசர் கிரீன் மற்றும் லேசர் … Read more ஆஃப்லைன் தளத்தில் விற்பனைக்கு வந்த சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன்.!

இந்தியா: பட்ஜெட் விலையில் மூன்று ஜெபிஎல் வயர்லெஸ் ஸ்பீக்கர்கள் அறிமுகம்.!

கிஸ்பாட் Gadgets Gadgets oi-Prakash S By Prakash S ஜெபிஎல் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்த நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து சாதனங்களும் தனித்துவமான அம்சங்களை கொண்டிருப்பதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் பூம்பாக்ஸ் 2, கோ 3 மற்றும் க்ளிப் 4 என மூன்று வயர்லெஸ் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது ஜெபிஎல் நிறுவனம். குறிப்பாக இந்த மூன்று சாதனங்களும் அதிநவீன அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. … Read more இந்தியா: பட்ஜெட் விலையில் மூன்று ஜெபிஎல் வயர்லெஸ் ஸ்பீக்கர்கள் அறிமுகம்.!