தம்ஸ் அப் நிறுவனத்தின் அபரிமிதமான வளர்ச்சி.. உச்சம் சென்ற பங்கின் விலை!

குளிர்பான நிறுவனங்களுக்கு இடையே போட்டி இருந்தாலும் தம்ஸ் அப் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று வருகிறது. அதன் காரணமாக தம்ஸ் அப் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தம்ஸ் அப் நிறுவனத்தின் வளர்ச்சி 20 சதவீதம் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆட்டோ புக் செய்ய இனி ஆப் அவசியமில்லை… ஒரே ஒரு வாட்ஸ் அப் மெசேஜ் போதும்! 20% வளர்ச்சி ரூ.50,000 கோடி மதிப்பில் குளிர்பான சந்தையில் … Read more

சொன்னதை செய்த அமெரிக்கா..14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிரடியான நடவடிக்கை..!

அமெரிக்காவின் மத்திய வங்கி அதன் வட்டி விகிதத்தினை தொடர்ந்து மூன்றாவது முறையாக உயர்த்தியுள்ளது. இது கடந்த 2008ம் ஆண்டுக்கு பிறகு அதிகரிக்கப்பட்ட அதிகமான வட்டி விகிதம் இதுவாகும். உலகின் முன்னணி பொருளாதார நாடான அமெரிக்கா 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான பணவீக்கத்தினை எட்டியது. இதற்கிடையில் அமெரிக்காவில் ரெசசன் வரலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. தவறியும் இன்று இந்த 4 பங்கினை வாங்கிடாதீங்க.. கவனமா இருங்க! வட்டி அதிகரிப்பு எனினும் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் … Read more

2026ல் எத்தனை மில்லியனர்களாக..? ஆய்வில் ஆச்சரிய தகவல்!

இந்தியாவின் பொருளாதாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் அதேபோல் புதிதாக தொழில் தொடங்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இதன் காரணமாக இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் 2026ஆம் ஆண்டில் இந்தியாவில் எவ்வளவு பணக்காரர்கள் இருப்பார்கள் என்பது குறித்த ஆய்வு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. லட்சாதிபதிகள் ஆகும் பிளிப்கார்ட் ஊழியர்கள்..! இந்திய பொருளாதாரம் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதால், இந்தியாவில் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை … Read more

21 நாட்கள் விடுமுறையா.. தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?

டெல்லி: அக்டோபர் மாதம் என்றாலே இது விழாக்கால பருவமாக உள்ளது. ஆக இந்த காலகட்டத்தில் வங்கிகளுக்கு அதிகளவிலான விடுமுறை இருக்கும். வரவிருக்கும் அக்டோபர் 2022ல் எத்தனை நாட்கள் விடுமுறை, குறிப்பாக தமிழகத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை வாருங்கள் பார்க்கலாம். அக்டோபர் மாதத்தில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி என களைகட்டும் விழாக் காலங்களில் அதிகளவிலான தேவையும் இருக்கும், ஆக விடுமுறை காலக்கட்டத்தினை தெரிந்து வைத்துக் கொள்வது மிக பயனுள்ளதாகவும் இருக்கும். ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு 15 நாள் … Read more

அம்பானி அதானி போட்ட ரகசிய ஒப்பந்தம்.. நீயும் தொடாதே, நானும் தொடமாட்டேன்..!

இந்திய வர்த்தகத் துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி நிறுவனங்கள் புதிய வாய்ப்புகளைத் தேடி அலைந்து வரும் வேளையில் கடந்த 3 வருடத்தில் இருவரும் பல துறையில் நேருக்கு நேர் போட்டி போட்டு வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ஐடி துறையில் டெக் ஊழியர்கள் தேவையைப் பூர்த்திச் செய்யச் சக போட்டி நிறுவனங்களில் இருந்து போட்டிப்போட்டு ஊழியர்களைச் சேர்த்த காரணத்தால் அதிகப்படியான சம்பளம் கொடுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை உருவானது, … Read more

சுந்தர் பிச்சை ஷாக்.. சொத்து மதிப்பில் பெரிய ஓட்டை..!

உலகளவில் கடந்த ஒரு வருடத்தில் டெக் நிறுவனங்கள் பல ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்டுள்ள வேளையில் வெளிநாடு முதல் உள்நாட்டில் இருக்கும் நிறுவன தலைவர்களின் சொத்து மதிப்பு பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது. இதில் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் சிஇஓ முதல் ஹெச்சிடிஎப்சி வங்கி தலைவர் வரையில் பலர் சொத்து மதிப்பை இழந்துள்ளனர். சுந்தர் பிச்சை-காக அடித்துக்கொண்ட சென்னை பள்ளிகள்.. ஏன் தெரியுமா..?! சுந்தர் பிச்சை கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கடந்த ஒரு … Read more

1 வருட சரிவில் டிசிஎஸ், இன்ஃபோசிஸ் பங்குகள்.. இது வாங்க சரியான வாய்ப்பா?

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் சரிவில் காணப்படுகின்றன. மேற்கோண்டு ஐடி துறையில் தாக்கம் இருக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக அமெரிக்கா போன்ற மேக்ரோ பொருளாதாரங்களில் சரிவு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வருவாயில் வீழ்ச்சியினை கண்டுள்ளன. நடப்பு ஆண்டில் இதுவரையில் ஐடி இன்டெக் ஆனது 27% மேலாக சரிவினைக் கண்டுள்ளது இந்த 3 பங்குகளை வாங்கலாம்.. தரகு நிறுவனத்தின் சூப்பர் பரிந்துரை! டிசிஎஸ் சரிவு இந்த … Read more

11 நாள் விடுமுறை.. ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த Meesho..!

பாம்பே ஷேவிங் கம்பெனியின் நிறுவனர்-சிஇஓ சாந்தனு தேஷ்பாண்டே, இளம் வயதில் பணியில் சேர்பவர்கள் ஒரு நாளுக்கு 18 மணி நேரம் என்று குறைந்தது 4-5 வருடங்கள் பணியாற்றுங்கள் என்று தனது லிங்க்ட்இன் கணக்கில் பதிவிட்டார். Pristyn Care நிறுவனத்தின் இணை நிறுவனரான ஹர்சிமர்பீர் சிங் தனது லிங்கிடுஇன் கணக்கில் தனது நிறுவனத்தில் சரியான ஊழியர்களைச் சேர்வு செய்யப் பயன்படுத்தும் கொடுமையான இண்டர்வியூ ஹேக் பற்றிய பதிவுகள் இணையத்தில் டிரெண்டிங்க் ஆனது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மீஷோ நிறுவனம் ஊழியர்களின் … Read more

‘வங்கி உரிமம் ரத்து’ ஆர்பிஐ அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி.. மக்கள் பணத்தின் நிலை என்ன..?!

இந்திய ரிசர்வ் வங்கி எவ்வளவு வட்டியை உயர்த்தும் என மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில் வியாழக்கிழமை மக்களை அதிர வைக்கும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. நேற்று தான் புனே-வை ரூபாய் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்து வங்கியை மொத்தமாக மூட உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்த நிலையில் இன்று மற்றொரு கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அடுத்தடுத்து இத்தகைய அறிவிப்புகள் வெளியாகும் காரணத்தால் வங்கிகள் மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் … Read more

பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தும் கோடீஸ்வரர் ஆகலாமா? எப்படி?

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை ஆர்பிஐ பெரும் அளவில் குறைத்தது. எனவே கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் மட்டுமல்லாமல் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் குறைந்தது. அதனால் கடன் வாங்கியவர்கள் அதில் அதிக பயன் அடைந்தார்கள். ஆனால் பிக்சட் டெபாசிட் போன்ற திட்டங்களில் முதலீடு செய்தவர்கள் பெரும் அளவில் தங்களது லாபத்தை இழந்தனர். பிக்சட் டெபாசிட் செய்ய திட்டமா.. இது தான் சரியான நேரம்.. ! ரெப்போ வட்டி விகிதம் இப்போது உலகம் … Read more