ஹொட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட புலம்பெயர்ந்த சிறுமி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள புலம்பெயர் மக்களை தங்க வைக்கும் ஹொட்டலில் பிறந்து நான்கு மாதமேயான பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை பேச்சு மூச்சின்றி மிட் டவுனில் உள்ள ஸ்டீவர்ட் ஹொட்டலில் இருந்து 911 இலக்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. @getty வியாழக்கிழமை பகல் உள்ளூர் நேரப்படி 7.30 மணியளவில், குழந்தை பேச்சு மூச்சின்றி காணப்படுவதாக தகவல் அளித்துள்ளனர். அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோரை தங்க … Read more

பில்கேட்ஸ் காதலித்த இளம்பெண்ணுக்கு ரஷ்ய உளவாளியுடன் தொடர்பு: திடுக்கிடவைக்கும் ஒரு தகவல்

கோடீஸ்வரரான பில் கேட்ஸ் திருமணமாகி தன் மனைவியுடன் வாழும்போதே, ரஷ்ய இளம்பெண் ஒருவருடன் தொடர்பிலிருந்த விடயம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது நினைவிருக்கலாம். திடுக்கிடவைக்கும் தகவல் உலகின் டாப் 10 கோடீஸ்வரர்களில் ஒருவரான பில் கேட்ஸ், தனக்கு 55 வயது இருக்கும்போது, 2010ஆம் ஆண்டு, bridge game என்னும் ஒருவகை சீட்டு விளையாடும் பெண்ணான மிலா (Mila Antonova) என்னும் பெண்ணை சந்தித்துள்ளார். திருமணமாகி தன் மனைவியுடன் வாழ்ந்துவந்த பில் கேட்ஸுக்கும், தன் 20 வயதுகளில் இருந்த … Read more

வாழ்நாள் கனவு… எவரெஸ்ட் மலை சிகரத்தில் கனேடியருக்கு ஏற்பட்ட துயரம்

எவரெஸ்ட் மலை சிகரத்தில் ஒருமுறையேனும் கால் பதிக்க வேண்டும் என கனவு கண்டிருந்த கனேடியர் ஒருவர், அந்த சிகரத்திலேயே துயரத்தை எதிர்கொண்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முகாம் IV க்கு கீழே இறங்கும் போது மரணம் கனடாவின் வான்கூவர் பகுதியை சேர்ந்த 63 வயதான Pieter Swart என்பவரே முகாம் IV க்கு கீழே இறங்கும் போது மரணமடைந்தவர். Credit: Instagram முகாம் IV என்பது சிகரத்தின் உச்சிக்கு செல்லும் முன்னர் கடைசி ஓய்வெடுக்கும் பகுதியாகும். திடீரென்று ஏற்பட்ட … Read more

சிறையில் பிறப்பு… ஏழ்மையை வென்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வாய்ப்பு பெற்ற இளம்பெண்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண இளம்பெண் ஒருவர் சிறுவயது ஏழ்மையை வென்று தற்போது முழு உதவித்தொகையுடன் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புக்கு வாய்ப்பு பெற்றுள்ளார். சிறுவயது ஏழ்மை நிலை டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 18 வயது Aurora Sky Castner என்பவரே சிறையில் பிறந்ததுடன், சிறுவயது ஏழ்மை நிலையையும் வென்று தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புக்கு வாய்ப்பு பெற்றவர். @AP தொடக்கப் பள்ளி காலகட்டத்தில் தனக்கென நிர்ணயித்த வாழ்நாள் இலக்கை அவர் இதன்மூலம் அடைவதாக குறிப்பிட்டுள்ளார். அவரது தாயார் சிறையில் … Read more

வெடித்துச் சிதறிய இ-பைக்: லண்டன் தீயணைப்புப் படை வெளியிட்ட எச்சரிக்கை வீடியோ

பழுதடைந்த இ-பைக் தீப்பிடித்து வெடிக்கும் போது அது எவ்வளவு ஆபத்தானது என்பதை விளக்கும் வீடியோவை லண்டன் தீயணைப்புப் படை வெளியிட்டுள்ளது. வெடித்துச் சிதறிய இ-பைக்- உயிர்தப்பிய உரிமையாளர்  லண்டனில் உள்ள குடியிருப்பில், இ-பைக் பயங்கரமான வெடிகுண்டு போல் மாறிய பயங்கர சம்பவத்தில் பைக்கின் உரிமையாளர் நொடிப்பொழுதில் உயிருடன் தப்பித்துள்ளார். இது லண்டனில் சில வார இடைவெளியில் நடக்கும் இரண்டாவது சம்பவம் ஆகும். பேட்டரிக்கு தவறான சார்ஜிங் பொறிமுறையால் ஏற்படும் ஆபத்துகளை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. Screenshot-London Fire Brigade … Read more

கோவில் நிகழ்ச்சியில் ஆடைகளை அவிழ்த்து நின்ற ஜேர்மன் பெண்! பாலி அதிகாரிகள் நடவடிக்கை

பாலி தீவில் உள்ள ஒரு கோவிலில் நிர்வாணமாக நின்ற ஜேர்மன் பெண் சுற்றுலா பயணி இந்தோனேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஜேர்மானிய பெண் சுற்றுலா பயணி கோவிலில் புனித நிகழ்ச்சியின்போது ஆடைகளை அவிழ்த்து நின்றதால் கைது செய்யப்பட்ட அப்பெண் மனநல சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தர்ஜா துஷின்ஸ்கி (Darja Tuschinski) என அறியப்படும் இருபத்தெட்டு வயதான ஜேர்மானிய பெண், பாலி தீவில் விடுமுறையில் இருந்தபோது ஹோட்டல் கட்டணத்தைச் செலுத்தத் தவறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார். பாலி தீவில் வாழும் … Read more

105 வருடங்களாக ஒரே வீட்டில் வசிக்கும் பிரித்தானிய பெண்மணி!

பிரித்தானியாவைச் சேர்ந்த பெண்மணி தான் பிறந்ததிலிருந்து கிட்டத்தட்ட 105 வருடங்களாக ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார். ஒரே வீட்டில் 105 ஆண்டுகள் வசிக்கும் பெண் 1918-ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் ஹுத்வைட்டின் மையத்தில், பார்கர் தெருவில் உள்ள ஒரு அழகான இரண்டு படுக்கையறை வீட்டில் எல்சி ஆல்காக் (Elsie Allcock) பிறந்தார். இப்போது 105 வயதாகும் அவர், ஆச்சரியப்படும் விதமாக இன்னும் அதே வீட்டில் வாழ்கிறார். அதாவது 105 வருடங்களாக அவர் ஒரே வீட்டில் வசிக்கிறார். SWNS மேலும் … Read more

60 வயதில் 2வது திருமணம் செய்த தமிழ்ப்பட நடிகர்: முதல் மனைவி வெளியிட்ட பதிவு

பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நிலையில், அவரது மனைவி வெளியிட்டுள்ள பதிவு வைரலாகியுள்ளது. தமிழ்ப்பட நடிகர் தமிழில் தில், பாபா, கில்லி, ஏய், கந்தசாமி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆஷிஷ் வித்யார்த்தி. இந்தி நடிகரான இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் தனது மனைவி ராஜோஷியை விவாகரத்து செய்த நிலையில், ரூபாலி பருவா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். ஆஷிஷ் வித்யார்த்தி 60 … Read more

நடுவானில் திறந்த கதவுகளுடன் பறந்த ஏசியானா விமானம்: மூச்சுத்திணறி அலறிய பயணிகள்:வீடியோ

நடுவானில் பறந்து கொண்டு இருந்த ஏசியானா ஏர்லைன்ஸ் விமானத்தின் கதவுகளை பயணி ஒருவர் திடீரென திறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடுவானில் திறந்த விமானத்தின் கதவு வெள்ளிக்கிழமை OZ8124 என்ற ஏசியானா ஏர்லைன்ஸ் விமானம் (Asiana Airlines) ஜெஜு(Jeju) தீவில் இருந்து தென்கொரியாவின் டேகு(Daegu) நகர் நோக்கி பறந்து கொண்டு இருந்தது. சுமார் 194 பயணிகளுடன் பறந்து கொண்டு இருந்த விமானத்தில் பயணி ஒருவர் திடீரென விமானத்தின் அவசர கதவை நடுவானில் திறந்துள்ளார். The #Asiana Airlines plane … Read more

அணுமின் நிலையத்தை தாக்க திட்டமிட்ட உக்ரேனியர்கள்: கைது செய்த ரஷ்யா

அணுமின் நிலையத் தாக்குதலுக்குத் திட்டமிட்டதாகக் கூறப்படும் உக்ரேனியர்களை ரஷ்யா கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரேனியர்கள் கைது-  ரஷ்யா தகவல் வியாழக்கிழமை (மே 25) நாட்டில் உள்ள அணுமின் நிலையங்களை குறிவைக்க திட்டமிட்டதாக இரு உக்ரைனியர்கள் கைது செய்யப்பட்டதாக ரஷ்யாவின் FSB பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளன. FSB-ன் அறிக்கையில், உக்ரேனிய வெளிநாட்டு உளவுத்துறையின் நாசவேலை குழு மே மாத தொடக்கத்தில் லெனின்கிராட் மற்றும் கலினினில் உள்ள அணு உலைகளின் சுமார் 30 மின் இணைப்புகளை தகர்க்க முயன்றது … Read more